சற்று முன்…இந்திய பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து பிரதமர் சந்திப்பு

இங்கிலாந்து  பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இரண்டு நாள் பயணத்தின் தொடக்கமாக வியாழக்கிழமை(நேற்று) குஜராத் வந்தடைந்தபோது அவருக்கு குஜராத் முதல்வர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு அவர் சென்ற நிலையில்,அங்கிருந்தவர்கள் உதவியுடன் கைத்தறி இயந்திரத்தை இயக்கி பார்த்தார்.அதன்பின்னர்,குஜாரத்தில் உள்ள தொழிலதிபர்களை சந்தித்து முதலீடுகள் தொடர்பாக போரிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து,பஞ்ச்மஹால் பகுதியில் உள்ள பிரிட்டனை சேர்ந்த ஜே.சி.பி உற்பத்தி தொழிற்சாலையை போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார். அதன்பின்னர்,அகமதாபாத்தில் உள்ள அதானி குழுமத்தின் … Read more

முதல் முறையாக…இன்று இந்தியாவுக்கு வருகை புரியும் பிரிட்டன் பிரதமர் போரிஸ்!

பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்ற பின் இன்று பிரதமர் போரிஸ் ஜான்சன் முதல் முறையாக இந்தியா வருகிறார். பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்ற பின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் இன்று முதல்முறையாக இந்தியா வருகிறார்.பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே இரண்டு முறை இந்தியா வருவதற்கு  திட்டமிட்டிருந்த நிலையில்,கொரோனா தொற்று காரணமாக தனது பயணத்தை ரத்து செய்திருந்தார்.தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் இன்று மற்றும் நாளை அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு … Read more

கொரோனா கட்டுப்பாடுகள் வாபஸ்..! எங்கு தெரியுமா..?

இங்கிலாந்தில் புதிய வகை ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் தளர்த்தப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.  கடந்த இரண்டு வருடமாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி  வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டின் அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமைக்ரான் வகை வைரஸ் ஆனது இங்கிலாந்திலும் … Read more