3 வருஷமா வாய்ப்பு கேட்டேன்! பாக்யராஜ் கண்டுக்கவே இல்லை…பிரபல நடிகர் வேதனை!

Bhagyaraj

Bhagyaraj தமிழ் சினிமாவில் கமர்ஷியலான காமெடி படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் இயக்குனர் பாக்யராஜ் . இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் 80,90 காலகட்டத்தில் கலக்கினார் என்றே கூறலாம். அந்த சமயம் எல்லாம் இவருடன் உதவி இயக்குனராக பணிபுரிவதே சாதாரணமான விஷயம் இல்லயாம். ஏனென்றால், தன்னுடைய உதவி இயக்குனரையே தேர்வு வைத்து தான் பாக்கியராஜ் தேர்வு செய்வாராம். READ MORE – தவளை லெக் பீஸ் சூப்பரு…கமல் பட ஷூட்டிங்கில் சத்யராஜ் செய்த சம்பவம்.! அப்படி ஒரு நடிகர் … Read more

எழுத்தாளர் செய்த காரியம்…இது நாகரீகம் இல்ல! மஞ்சும்மல் பாய்ஸுக்காக பொங்கிய பாக்யராஜ்!

Jeyamohan - Bhagyaraj

Bhagyaraj: மஞ்சும்மல் பாய்ஸ் படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்தது மனதுக்கு வருத்தமாக இருப்பதாக இயக்கநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக அனவைரும் ஆகோ… ஓகோனு பேசிக்கொண்டிருக்கும் மலையாள படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்த திரைப்படம் மலையாள சினிமாவை தாண்டி தமிழில் சக்கை போடு போடு வருகிறது.  இந்த படத்தை பார்த்துவிட்டு தமிழ் இயக்குனர்கள் முதல் நடிகர்கள் வரை சமூக வலைத்தளங்களிலும் நேரில் அழைத்தும் பாராட்டினார்கள். இப்படி இருக்கையில், பிரபல எழுத்தாளரான ஜெயமோகன், படத்தை கடுமையாக விமர்சித்து … Read more

இயக்குனர் பாக்யராஜ் பரப்பிய வதந்தி….பவானி ஆற்றில் மரண சம்பவங்கள்.! உண்மை என்ன?

bhagyaraj - TN Fact Check

கோயம்பத்தூர் மேட்டுப்பாளையத்தில் ஆற்றங்கரை ஓரம் நடக்கும் சம்பவம் குறித்து நடிகர் பாக்யராஜ் கூறியதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்து உள்ளனர். முன்னணி இயக்குனரும், நடிகருமான நடிகர் பாக்யராஜ் அவர்கள் தனது X தளத்தில் “நெஞ்சு பொறுக்குதில்லையே” எனும் தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுளளார். அந்த வீடியோவில், ”மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவில் மற்றும் நெல்லித்துறை உள்ளிட்ட இடங்களில் நாங்கள் படப்பிடிப்பிற்காகச் சென்ற போது அம்பரபாளையம் ஆற்றில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள். அந்த ஆற்றில் குளிக்க … Read more

முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் இயக்குனர் பாக்யராஜ்.!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக தேர்வாகியுள்ள இயக்குநர் பாக்யராஜ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கான தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு  தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டது. முடிவில், இயக்குனர் பாக்யராஜ் தலைமையிலான அணி … Read more

#BREAKING : ‘மன்னித்து கொள்ளுங்கள்’ – நான் பிஜேபி இல்லை : இயக்குனர் பாக்யராஜ்

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குனர் பாக்யராஜ் கூறியிருந்த நிலையில், மன்னிப்பு கோரியுள்ளார்.  சென்னை கமலாலயத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாக்கியராஜ், இந்தியாவுக்கு மோடி போன்ற எனர்ஜியான பிரதமர் தான் தேவை. பிரதமர் மோடி பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது. அவர் வெளிநாடு செல்வதை சிலர் கிண்டல் செய்கின்றனர். ஆனால் இந்த வயதிலும் இத்தனை நாடுகளுக்கு எப்படி பயணிக்கிறார்? உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார் என்று வியக்கிறேன். … Read more

புதுச்சேரி முதல்வரை சந்தித்து மனு அளித்த இயக்குனர் பாக்யராஜ்..!

புதுச்சேரி முதல்வரை சந்தித்து மனு அளித்த இயக்குனர் பாக்யராஜ். புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்புக்கு விதித்திருந்த வரியை, புதுச்சேரி அரசு சில மாதங்களுக்கு முன் உயர்த்தியது. இதனை குறைக்க வலியுறுத்தி, நடிகர்கள் பார்த்திபன், பிரசாந்த் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், கின்னஸ் சாதனைக்காக ஒன்றரை மணி நேரத்தில் எடுக்கப்படவுள்ள படத்தில் நடிப்பதற்காக, இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் புதுச்சேரி சென்றிருந்தார். படத்தில் நடிப்பதறகாக புதுச்சேரி சென்ற பாக்யராஜ், நடிகர்கள் சங்க நிர்வாகிகளுடன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து … Read more