தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பள்ளி கட்டடங்கள் – வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்…!

தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பள்ளிக்கட்டடங்கள் தொடர்பான வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை.  மதுரை உயர்நீதிமன்ற கிளையில், மதுரையை சேர்ந்த செந்தில் முருகன் என்பவர் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளி, மேல்நிலைப்பள்ளி, அங்காடி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் அதிகமான பள்ளி கட்டங்கள் 40 ஆண்டுகளுக்கும்  முன்கூட்டியே கட்டப்பட்ட கட்டிடங்களாக உள்ளது. இதனால் பல பள்ளி கட்டிடங்கள் மோசமான நிலையில், இடிந்து விழும் நிலையில் உள்ளது. மதுரை, கோவை, திருநெல்வேலி, சென்னை உட்பட … Read more

பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மை குறித்து ஆய்வு நடத்தப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மை பற்றி உடனடியாக ஆய்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே  உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர்  இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், விபத்தில் சிக்கி உயிரிழந்த விஸ்வரஞ்சன், சதீஷ், அன்பழகன் ஆகிய 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 … Read more

#BREAKING : 121 அரசு பள்ளி கட்டடங்கள் மற்றும் நூலக கட்டடங்களை திறந்து வைத்த முதல்வர்…!

121 அரசு பள்ளி கட்டடங்கள் மற்றும் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், ரூ.169.11 கோடியில் கட்டப்பட்ட 121 அரசு பள்ளி கட்டடங்கள் மற்றும் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, மருத்துவம் … Read more