அதிரடி அறிவிப்பு !மாணவர்களுக்கு ரூ.2000 ஊக்கத்தொகை!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை  வழங்க உள்ளதாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு  வெளியாகி உள்ளது.மேலும் இதற்காக ரூ.107.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  இது குறித்து தெரிவித்துள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை 2019-2020 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும்  பள்ளிகளில் 12 -ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் குறிப்பிடப்பட்ட ஆண்டில் 12ம் வகுப்பு … Read more

எந்த அடிப்படையில் மதிப்பெண்.!?5-8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 5,8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டு முதல் நடைபெறுகிறது. மாணவர்களுக்கு 60 மதிப்பெண்களுக்குத்தான் எழுத்து தேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 5, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 60 மதிப்பெண் அடிப்படையில் தான் எழுத்து தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளித்துறை ஆணையர் சிஜிதாமஸ் வெளியிட்ட அறிக்கையில்  தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தொடர் … Read more

ஜூன் முதல் புதிதாக கல்வித்துறைக்கு தொலைக்காட்சி சேவை தொடக்கம்

தமிழக அரசு  பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்காக ஜூன் முதல் புதிதாக கல்விச் சேனல் தொடங்கப்படுகிறது. சுமார் 55,000 அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் சேனல் தெரியும் வகையில் இணைப்பு வழங்கப்படுகிறது. 1ம் முதல் 12ம் வகுப்பு வரை பாடங்கள், கல்வி தொடர்பான தகவல்கள் ஆகியவற்றை மாணவர்கள் இதன் மூலம் எளிதாக கற்க முடியும். அரசு கேபிள் நிறுவன அலைவரிசை எண்  200ல் இந்த சேனலை மாணவர்கள், பொதுமக்கள் தொலைக்காட்சிகளில் கண்டுகளிக்கலாம்.