நாகாலாந்தில் காங்கிரஸ் 5333 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி…!

Congress

கடந்த நவம்பர் 7-ம் தேதி நாகாலாந்தில் உள்ள தபி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 15,256 வாக்காளர்களில் 96.25 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது. இந்நிலையில், நாகாலாந்தில் மோன் மாவட்டத்தில் உள்ள தபி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி வேட்பாளர் வாங்பாங் கொன்யாக் அபார வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் … Read more

நாகாலாந்து இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள தபி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 7-ஆம் தேதி அன்று முடிவடைந்தது. 23 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. சுமார் 96 சதவீத வாக்குகள் பதிவானது. 15,256 வாக்காளர்களில் 96.25 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதில் 7,788 ஆண்களும் 7,468 பெண்களும் அடங்குவர். இந்த தேர்தலுக்கான முடிவுகள் இன்று அதாவது டிசம்பர் 3 ஆம் … Read more

நாகாலாந்தில் நீடிக்கும் பதற்றம் – இணைய சேவை முடக்கம்..!

நாகாலாந்தில் பதற்றம்  நீடிப்பதால், மோன்  மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.  நாகாலாந்தின் ரைஃபிள்ஸ் பாதுகாப்புப் படையினருக்கு மோன் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று மாலை பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடத்தினர். அமோன் மாவட்டத்தில் உள்ள ஓடிங் மற்றும் திரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் தவறுலதாக பாதுகாப்புப் படையினர் … Read more