இடைத்தேர்தல் முடிவு இன்னும் எடுக்கவில்லை… பாஜக விளக்கம்.!

bjp narayan

இன்னும் 2 நாட்களில் பாஜக நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். பிப்ரவரி 7ஆம் தேதி தான் வேட்புமனு கடைசி தேதி அதற்குள் கூறிவிடுவோம். –  பாஜக மாநில முக்கிய நிர்வாகி நாராயண் திருப்பதி. பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து அந்த கட்சியின் மூத்த தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். நாளை மறுநாள் அந்த வேட்புமனு … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பார்வையாளர்களை நியமித்த தேர்தல் ஆணையம்.!

election commission

இடைத்தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு பார்வையாளர்ளை இந்திய தேர்தல் ஆணையம் இரு அதிகாரிகளை நியமித்துள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளதால், பிரதான கட்சிகள் விறுவிறுவென தங்கள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். அதே போல தேர்தல் அதிகாரிகளும் தேர்தலை நடத்துவதற்கு ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு பார்வையாளர்ளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சிக்கிம் மாநில ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் மற்றும், மேற்கு … Read more

திமுகவின் முடிவுரைக்கு முடிவு எழுதும் விதமாக இடைத்தேர்தல் முடிவுகள் வரும்.! ஜெயக்குமார் பேட்டி.! 

jayakumar admk

திமுகவின் முடிவுரைக்கு முடிவு எழுதும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் இருக்கும். – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேட்டி.  வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் , திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக இவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதே போல, தேமுதிக, அமமுக போன்ற கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்நிலையில், இன்று தமிழக … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.! பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை அறிமுகம்.!

புதிய வாக்காளர்கள், திருத்தப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை என மொத்தமாக 12.32 லட்சம்  வாக்காளர்களுக்கு புதிய பாதிப்பு வசதி கொண்ட வாக்காளர் அடையாள அட்டை வெளியிடப்பட உள்ளது.  வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளை பிரதான கட்சிகள் ஆரம்பித்தது போல, தேர்தல் ஆணையமும் இதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏற்கனவே, மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து, தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்திறங்கிவிட்டன. அவை, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : 286 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைப்பு.!

vote

ஈரோடு கிழக்கு இடை தேர்தலுக்காக 286 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடத்தும் தேர்தல் அலுவலர் சிவகுமாரிடம் வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் ஒப்படைத்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்களையும், தங்களது நிலைப்பாட்டையும் அறிவித்த வண்ணம் இருக்கின்றனர். கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. அரசியல் கட்சிகளைப் போல தேர்தல் அதிகாரிகளும் … Read more

இடைதேர்தலில் பாஜக போட்டியிடவில்லை என்றால் நாங்கள் வேட்பாளரை அறிவிப்போம்.! ஓபிஎஸ் முடிவு.!

eps and annamalai

இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதாக இருந்தால், அதற்க்கு முழு ஆதரவு அளிக்க உள்ளோம்.  பாஜக போட்டியிடவில்லை என்றால் ஓபிஎஸ்  உடனடியாக தங்கள் வேட்பாளரை அறிவிப்பார். – ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு.  ஈரோடு கிழக்கு மன்ற சட்டமன்ற இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி கொண்டே செல்கிறது. ஏற்கனவே அங்கு திமுக தனது கூட்டணி கட்சி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவனை அறிவித்து தேர்தல் பணிகளை முடிக்கிவிட்டுள்ளது. அதேபோல் அதிமுகவும் தங்கள் தேர்தல் பணிகளை ஆரம்பித்து உள்ளது. அதிமுகவில் … Read more

இடைத்தேர்தல் பிரச்சாரம்.! திமுக அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை.!

minister muthusamy

இடைத்தேர்தல் குறித்து திமுக அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் களமிறங்க உள்ளார். மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா அவர்களின் தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களம் இறங்க உள்ளார். இதற்கான தேர்தல் பணிகளை திமுக … Read more

கூட்டணி தர்மத்தின்படி அனைவரையும் சந்தித்துள்ளோம்.! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.!

jayakumar admk

நாங்கள் உரிய நேரத்தில் எங்கள் வேட்பாளரை அறிவிப்போம். – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளரையும், தங்களது நிலைப்பாட்டையும் தெரிவித்து வருகின்றனர். திமுக சார்பில் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். அதிமுக சார்பில் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அதில் ஓபிஎஸ் – இபிஎஸ் என இரு பிரிவுகளாக அதிமுக இருப்பதால் … Read more

இடைத்தேர்தலில் களமிறங்கிய அமமுக.! வேட்பாளரை அறிவித்த டி.டி.வி.தினகரன்.!

TTV DHINAKARAN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவபிரசாத் என்பவர் போட்டியிட உள்ளார் என அக்கட்சி தலைவர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.   ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளரையும், தங்களது நிலைப்பாட்டையும் தெரிவித்து வருகின்றனர். திமுக சார்பில் வேட்பாளறை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். அதிமுக சார்பில் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அதில் ஓபிஎஸ் – இபிஎஸ் என … Read more

இடைத்தேர்தல் பணி தீவிரம்.! அதிமுக தேர்தல் பணிக்குழுவை அமைத்த இபிஎஸ்.!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு அதிமுக சார்பில் தேர்தல் பணியாற்றும் குழுவை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். அதில் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் ஒருமாத காலம் உள்ள நிலையில் பிரதான கட்சிகள் அதற்கான தேர்தல் பணிகளை தீவிரமாக ஆரம்பித்து செயல்பட்டு வருகின்றன. பலமான திமுக கூட்டணி : இதில் திமுக கூட்டணி ஆதரவோடு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக … Read more