நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் வணிக வரித்துறையினர் சோதனை…!

நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரர் சொந்தமான அம்மன்  உணவகங்களில் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரர் சொந்தமான அம்மன்  உணவகங்களில் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சமீப நாட்களில் தொடங்கப்பட்ட இந்த உணவகத்தில் நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும், இவருக்கு சொந்தமான உணவகங்களில் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அம்மன் உணவகங்களுக்கு   தலைமையிடமாக இருக்ககூடிய தெப்பக்குளம் … Read more

பச்ச தண்ணீ தா பலநேரம் சாப்பாட இருந்துச்சு..நடிகர் சூரி ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி இவர் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் புரோட்டா சூரி என்று பிரபலமானவர் இதன் பின் அடுத்தடுத்த படங்களில் நடித்த சூரி நடிகர் விஜய், நடிகர் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.இந்நிலையில் அண்மையில் நடிகர் சூரி ஒரு பேட்டியளித்தார்  அந்த பேட்டியில் நான் சென்னைக்கு வந்த புதுசில் எனக்கு சினிமாவில் எளிதில் வாய்ப்பு கிடைத்து விடும் என்று … Read more