தேர்தல் பரப்புரைக்கு உதயநிதி அழைத்தாரா? நடிகர் சூரி பேட்டி

Actor Soori: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லை என நடிகர் சூரி பேட்டி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூரி. நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டி ஹீரோவாகவும் திரைப்படங்களில் அவர் கலக்கி வருகிறார். இந்த நிலையில் மதுரையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் சூரி கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து நடிகர் சூரி பேசுகையில், ”முதல்முறை வாக்காளர்கள் கன்னிச்சாமி போல. கன்னி வாக்கை செலுத்த தயாராக உள்ளனர். கண்டிப்பாக … Read more

ஷூட்டிங் ஓவர்..விரைவில் நிவின் பாலியின் புது பட அப்டேட்.!?

பேரன்பு, தங்கமீன்கள், தரமணி, கற்றது தமிழ், உள்ளிட்ட சில படங்களை இயக்கிதமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குனர் ராம். இவர் எடுக்கும் திரைப்படங்கள் கண்டிப்பாக மிகவும் வித்தியாசமான கதையா கொண்டதாக இருக்கும். இவர் தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் நிவின் பாலியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்து வருகிறார், நடிகர் சூரி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை விஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் … Read more

இது இயக்குனர் ராம் திரைப்படம் தானா.? ஸ்டைலிஷ் லுக்கில் நிவின் பாலி-சூரி.!

தமிழ் சினிமாவில் பேரன்பு, தங்கமீன்கள், தரமணி, கற்றது தமிழ், ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் ராம். இவர் எடுக்கும் திரைப்படங்கள் கண்டிப்பாக மிகவும் வித்தியாசமான கதையா கொண்டப்படமாக இருக்கும். இவர் தற்போது நடிகர் நிவின் பாலியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்து வருகிறார், நடிகர் சூரி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை விஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி … Read more

கிரிக்கெட் விளையாடும் SK.! இணையத்தளத்தில் வைரலாகும் வீடியோ..!

சிவகார்த்திகேயன்,சூரி உட்பட பலர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் டான் . இதனை அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.இந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பதாகவும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஒரு வீடியோவும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. கல்லூரி பின்னணியில் உருவாகும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான … Read more

‘டான்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்த நடிகர் சூரி .!

சிவகார்த்திகேயனின் டான் படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல்  நடிகர் சூரி இணைந்துள்ளார் . நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் டான் . இதனை அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.இந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பதாகவும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஒரு வீடியோவும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. கல்லூரி பின்னணியில் உருவாகும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்ஜே சூர்யா … Read more

சூரியின் அடுத்த படத்திற்காக அவர் கெட்டப்பை பார்த்தீர்களா..?

நடிகர் சூரி மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்காக தனது உடலமைப்பை மாற்றி மிகவும் அட்டகாசமாக இருக்கிறார். நடிகர் சூரி தற்பொழுது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் கதாநாயகனாக ஒரு புதிய திரைப்படம் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் முற்றிலும் ஒரு கவிதையின் நாவலை வைத்து கதை இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக நடிகர் சூரி சமீபத்தில் மீசை … Read more

ஹீரோவாக அறிமுகமாகும் சூரி.! படத்தின் டைட்டில் என்ன தெரியுமா.?

வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக சூரி நடிக்கும் படத்தின் டைட்டில் ‘அஜ்னபி’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் நகைச்சுவை நடிகராக கலக்கிய சூரி தற்போது ஹீரோவாகவும் அறிமுகமாகிறார். ஆம் வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் சூரியின் இந்த படத்தை எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கிறது. நாவல் அடிப்படையில் உருவாகும் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சூரி ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு ‘அஜ்னபி’ என்று பெயரிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. … Read more

சாரே கொல மாஸூ.! செம மாஸ்ஸான கெட்டப்பில் சூரி.!

சூரியின் செம மாஸ்ஸான புதிய கெட்டப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நம்பர் காமெடியனாக வலம் வருபவர் சூரி. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சூரி. அதனையடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் நகைச்சுவை நடிகராக கலக்கிய இவர் தற்போது ஹீரோவாகவும் அறிமுகமாகிறார். ஆம் வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் சூரியின் இந்த படத்தை எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கிறது. தற்போது சூரி தனது இன்ஸ்டாகிராம் … Read more

பச்ச தண்ணீ தா பலநேரம் சாப்பாட இருந்துச்சு..நடிகர் சூரி ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி இவர் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் புரோட்டா சூரி என்று பிரபலமானவர் இதன் பின் அடுத்தடுத்த படங்களில் நடித்த சூரி நடிகர் விஜய், நடிகர் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.இந்நிலையில் அண்மையில் நடிகர் சூரி ஒரு பேட்டியளித்தார்  அந்த பேட்டியில் நான் சென்னைக்கு வந்த புதுசில் எனக்கு சினிமாவில் எளிதில் வாய்ப்பு கிடைத்து விடும் என்று … Read more