மக்களவை தேர்தல்: தொகுதி பங்கீட்டில் மும்மரம்.. பாஜகவிடம் தமாகா கேட்பது என்ன?

tmc and bjp

Lok Sabha Elections : நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் அனைத்து கட்சிகளும் தங்களின் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை என விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இம்மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. Read More – இன்று மனிதநேய மக்கள் கட்சி மற்றும் விசிகவுடன் திமுக பேச்சுவார்த்தை..! தமிழகத்தில் வலுவாக இருக்கும் திமுக கூட்டணியில் … Read more

த.மா.க யாருடன் கூட்டணி? – வரும் 12ல் முடிவு.!

GKVasan

நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், வரும் 12-ந்தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்  ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஆகியவற்றில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது.  இந்த … Read more

நட்பு ரீதியில் உள்ளோம்.. த.மா.கா. யாருடனும் தற்போது கூட்டணியில் இல்லை..ஜி.கே.வாசன்!

gk vasan

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தற்போது யாருடனும் கூட்டணியில் இல்ல என்று அக்கட்சி மாநில தலைவர் ஜி.கே.வாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதிமுக, பாஜக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பூத் கமிட்டி அமைப்பது, கூட்டணி நிலவரம், தொகுதி ஒதுக்கீடு என ஆலோசனைகள் நடத்தி வருகிறது. இந்த சூழலில் கருத்து வேறுபாடு, மோதல் காரணமாக அதிமுக – … Read more