அரசு சார்பில் ஏர் ஆம்புலன்ஸ்? – டெண்டர் கோரிய தமிழக அரசு!

தமிழக அரசின் பெல்(BELL) 412 EP ரக ஹெலிகாப்டரை பராமரிக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழக அரசிடம் கடந்த ஆகஸ்ட் 2006 ஆம் ஆண்டு முதல் பெல் 412 ep ரக ஹெலிகாப்டர் ஒன்று உள்ளது.சென்னை மீனம்பாக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர்,கடந்த நவம்பர்,2019 ஆம் ஆண்டு முதல் இயக்கப்படாமல் உள்ளது.அரசு முறைப் பயணங்களுக்காக அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் பயன்படுத்தப்படுத்திய இந்த ஹெலிகாப்டர்,இதுவரை 2,449 மணி நேரம் பறந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த ஹெலிகாப்டர் 14 … Read more

பொதுப்பணித்துறையில் டெண்டர் ஒப்புதல்;அதிகார வரம்பு உயர்த்தி உத்தரவு – தமிழக அரசு அரசாணை!

சென்னை:பொதுப்பணித்துறையில் டெண்டர் ஒப்புதல் வழங்க அதிகாரிகளுக்கு அதிகார வரம்பு உயர்த்தி தமிழக அரசு அரசாணை. தமிழக சட்டமன்றத்தில் கடந்த  27.08.2021 அன்று நடந்த பொதுப்பணித் துறை மானியக்கோரிக்கை தொடர்பான விவாதத்தின்போது,தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் ஒப்பந்தப்புள்ளி ஒப்புதலுக்கான தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு அதிகார வரம்பு உயர்த்தப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். இந்நிலையில்,பொதுப்பணித்துறையில் தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் ஒப்பந்தப்புள்ளி ஒப்புதல் வழங்க தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு அதிகார வரம்பு … Read more