கோட்சேக்களால் ஒருபோதும் காந்தியின் ஆன்மாவைக் கொல்ல முடியாது – ஜோதிமணி எம்.பி

கோட்சேக்களின் வன்முறையை, வெறுப்பை, பிரிவினைவாதத்தை அகிம்சை, அன்பு, ஒற்றுமையால் வெல்லும். தேசப்பிதாவிற்கு என் அஞ்சலி என ஜோதிமணி எம்.பி ட்வீட். இன்று மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது வரும் நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் காந்தியடிகளை போற்றும் வண்ணம் சமூக வலைதள பக்கங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கோட்சேக்களால் ஒருபோதும் காந்தியின் ஆன்மாவைக் கொல்ல முடியாது.அது இந்த தேசத்தோடு இரண்டறக் கலந்துவிட்டது.இந்த தேசம் … Read more

தாயுள்ளம் கொண்ட முதல்வர்..! ஒன்றிய அரசு என்று ஒன்று இருக்கிறதா? – ஜோதிமணி எம்.பி

தமிழக மக்களின் இரத்ததை உறிஞ்சி ஜி எஸ் டி உள்ளிட்ட வரிகள் மற்றும் பெட்ரோல்,டீசலில் 25 லட்சம் கோடி கொள்ளையடித்துள்ள மோடி அரசு செய்ய மறுப்பது ஏன்? கடந்த 2 ஆண்டு காலமாககொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் … Read more

பெண் என்றாலே எளிதாக நசுக்கிவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக வாழ்ந்தவர் – ஜோதிமணி எம்.பி

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜோதிமணி எம்.பி ட்வீட். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, ஓபிஎஸ், ஈபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சில முக்கிய பிரபலங்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆண்களின் உலகம் என்று நம்பப்படுகிற அரசியலில் … Read more

இப்பொழுது தான் பாஜகவிற்கு வலிக்கத்துவங்கியிருக்கிறது..! இடைத்தேர்தலில் விழுந்த அடி அப்படி! – ஜோதிமணி எம்.பி

பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.5, டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது தான் பாஜகவிற்கு வலிக்கத்துவங்கியிருக்கிறது. நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி இன்று முதல் ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு  அறிவித்தது. அதன்படி, இந்த அறிவிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இந்த விலை குறைப்பு வாகனஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து ஜோதிமணி … Read more