நீங்களும் சுகப்பிரசவம் பெற இந்த யோகாவை செய்யுங்கள்…!

normal delivery

பெண்களின் வாழ்நாளில் முக்கியமான ஒரு கால கட்டமே அவர்களின் பிரசவ காலம் தான். கர்ப்பகாலம் பெண்களின் வாழ்க்கையில் மிக இனிமையான ஒரு காலமும் கூட, இந்த நேரத்தில் சில சங்கடங்களை அனுபவித்தாலும், இது அனைவருக்குமே மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய ஒன்று. இந்நிலையில் கர்ப்பிணியாக இருக்கக்கூடிய பெண்கள் தங்களுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், இதனால் மட்டும் சுகப்பிரசவம் ஆகிவிடுவதில்லை. யோகா செய்வதால் சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு உண்டு என மருத்துவ நிபுணர்களே தெரிவிக்கின்றனர். இன்று … Read more

பிரசவம் பற்றி இவருக்கு என்ன தெரியும்னு சொல்றாங்க… மேடையில் வருத்தப்பட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன்.!

நான் மகப்பேறு அறுவை சிகிச்சை பற்றி பேசியதை வைத்து தவறாக புரிந்து கொண்டு ஒரு மருத்துவர் என்னை விமர்சித்துள்ளார் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்தார் .  அண்மையில் சென்னை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரசவ அறுவை சிகிச்சை பற்றி மத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியிருந்தார். அவர் கூறுகையில், 100 சதவீதம் சுகப்பிரசவம் என்பது தான் தமிழக மருத்துவத்துறையின் இலக்கு என பேசியிருந்தார். அதனை நோக்கி பயணித்து வருகிறோம் அதற்காக பல்வேறு நடவடிக்கை எடுத்து … Read more

100 சதவீத சுகப்பிரசவ இலக்கை நோக்கி சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது.! – அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.!

மகப்பேறு சிகிச்சையில் அறுவை சிகிச்சை இல்லாமல் 100 சதவீதம் சுக பிரசவம் என்பதே மகப்பேறு பிரிவின் நோக்கமாகும். – மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குகைதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு அரசு மருத்துவமனைகளின் மகப்பேறு சிகிச்சைகள் பற்றி பல்வேறு தகவல்களை கூறினார். அவர் கூறுகையில், மகப்பேறு மருத்துவ சேவையில் சிறந்த இடத்தில் தமிழகம் இருக்கிறது. சிறந்த மருத்துவ சேவையை அரசு மருத்துவமனை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டை விட … Read more