நீங்கள் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு என்ன? சமந்தா சொன்ன பதில்!

samantha

நடிகை சமந்தா தற்போது பெரிய அளவில் தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், சமந்தா சமீபத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சமந்தா பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு என்ன என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த நடிகை சமந்தா “என்னுடைய விருப்பம் மற்றும் என்னுடைய வெறுப்புகளை அறியாமல் இருப்பது என்னை பொறுத்தவரை என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த … Read more

சமந்தா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

samantha

நடிகை சமந்தா தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து இருக்கிறார். இருந்தாலும் அவர் முன்னணி நடிகையாக வளர்வதற்கு முன்பு ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் நடிக்க வருவதற்கு முன்பு செய்த வேலைகளை பற்றி வேதனையுடன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை சமந்தா ” நான் பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் இல்லை நான் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டேன். … Read more

நடிப்பு என்னாச்சு? திடீரென சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகை சமந்தா.!

samantha

நடிகை சமந்தா கடைசியாக நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகை சமந்தா அடுத்ததாக தமில், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் எந்த படங்களிலும் நடிக்க கமிட் ஆகவில்லை. இந்த நிலையில், நடிகை சமந்தா ‘ட்ரலாலா மூவி பிக்சர்ஸ்’ என்கிற சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து … Read more

மொத்த அழகும் அங்க தான் இருக்கு! சமந்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

samantha Latest clicks

நடிகை சமந்தா கடைசியாக நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகை சமந்தா அடுத்ததாக தமில், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் எந்த படங்களிலும் நடிக்க கமிட் ஆகவில்லை. சென்னை ஸ்டோரீஸ் என்ற ஆங்கிலம் திரைப்படம் ஒன்றிலும், சிட்டால் என்ற வெப் சீரிஸ்லும் நடித்து வருகிறார். தற்போது இந்த … Read more

டாப் லிஸ்டில் தனுஷ்….5-வது இடத்தில் சமந்தா.! தற்போது வெளியான ஆச்சர்ய சர்வே ரிப்போர்ட்.!

இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் – என்ற ஐஎம்டிபி (IMDb) நிறுவனம் வருடம் வருடம் பிரபலமான நடிகர்கள், நடிகைகள், மற்றும் படங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில்ம் இந்த ஆண்டு இந்த டிசம்பருடன் நிறைவடையவுள்ள நிலையில், இந்த ஆண்டில் பிரபலமான நடிகர்கள், நடிகைகள் யார் யாரென்ற  விவரம் குறித்த 10 பிரபலமான இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. (IMDb) நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த 2022-ஆண்டுக்காண பட்டியலில் தமிழ் சினிமாவை சேர்ந்த தனுஷ் முதலிடத்திலும், நடிகை சமந்தா 5-வது … Read more

நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி…சோகத்தில் ரசிகர்கள்..!

நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பிறகு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது ‘யசோதா’ திரைப்படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்ட புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் வெளியீட்டு கடினமான காலத்தை கடந்து வந்ததாக உருக்கத்துடன் பதிவிட்டுருந்தார். சிகிச்சைக்கு பிறகு, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் அவர் நடித்த “யஷோதா” திரைப்படத்தின் … Read more

வசூலில் மாஸ் காட்டும் ‘யசோதா’….பாக்ஸ் ஆபிஸ் குயின் சமந்தா தான்.!

நடிகை சமந்தா நடிப்பில் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி வெளியான “யசோதா” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கியுள்ள இந்த படத்தில் சமந்தாவுடன் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் மணி சர்மா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி … Read more

பாக்ஸ் ஆபிஸ் குயின் சமந்தா.! வசூலில் தெறிக்கவிட்ட ‘யசோதா’.! 3 நாள் பிரமாண்ட கலெக்சன்….

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான “யசோதா” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கியுள்ள இந்த படத்தில் சமந்தாவுடன் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி  உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் … Read more

முன்னணி நடிகர்களுக்கு இணையாக முதல் நாளில் வசூலை குவித்த யசோதா.! உற்சாகத்தில் சமந்தா.!

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கத்தில் “யசோதா” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று  உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியானது. இதையும் படியுங்களேன்- அம்சமான அழகு … Read more

சமந்தாவின் “யசோதா” திரைப்படம் எப்படி இருக்கு..? ட்விட்டர் விமர்சனம் இதோ…

நடிகை சமந்தா தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கத்தில் “யசோதா” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் இன்று உலகமுழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியானது. இந்த நிலையில் படத்தை பார்த்துவிட்டு … Read more