டாப் லிஸ்டில் தனுஷ்….5-வது இடத்தில் சமந்தா.! தற்போது வெளியான ஆச்சர்ய சர்வே ரிப்போர்ட்.!

இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் – என்ற ஐஎம்டிபி (IMDb) நிறுவனம் வருடம் வருடம் பிரபலமான நடிகர்கள், நடிகைகள், மற்றும் படங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில்ம் இந்த ஆண்டு இந்த டிசம்பருடன் நிறைவடையவுள்ள நிலையில், இந்த ஆண்டில் பிரபலமான நடிகர்கள், நடிகைகள் யார் யாரென்ற  விவரம் குறித்த 10 பிரபலமான இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. (IMDb) நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த 2022-ஆண்டுக்காண பட்டியலில் தமிழ் சினிமாவை சேர்ந்த தனுஷ் முதலிடத்திலும், நடிகை சமந்தா 5-வது … Read more

டாப் 10 பிரபலமான இந்திய படங்களின் லிஸ்ட்.! முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா.?

இந்த ஆண்டு (2020)-இல் வெளியான மிகவும் பிரபலமான இந்தியப் படங்களின் பட்டியலை ஐஎம்டிபி இன்று (புதன்கிழமை)  வெளியிட்டது. இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் – என்ற ஐஎம்டிபி (IMDb) நிறுவனம் வருடம் வருடம் பிரபலமான படங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம் வந்த வகையில், தற்போது இந்த வருடத்திற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தை ஒரு தமிழ் படம் தான் பிடித்துள்ளது. அது வேறு எந்த படமும் இல்லை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் … Read more

இந்தியாவின் 2021-ன் பிரபலமான திரைப்படங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்த மாஸ்டர்.!!

IMDb வெளியிட்டுள்ள 2021-ம் ஆண்டின் பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலில் மாஸ்டர் முதலிடத்திலும், கர்ணன் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளது. பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான IMDb ஆண்டு தோறும் இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் மற்றும் வெப் சீரிஸ் தொடர்கள் என்னென்ன என்பது குறித்த பட்டியலை வெளியீடுகின்றனர். இந்நிலையில், இந்த வருடம் (2021) ஆண்டின் பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலை IMDb வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் … Read more

IMDb தரவரிசையில் 3 ஆம் இடத்தை பிடித்த ”சூரரைப்போற்று”..!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் IMDB தரவரிசையில் உலக அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல விருதுகளை குவித்தது. இந்த நிலையில் தற்போது திரைப்பட ரேட்டிங் தளமான ஐஎம்டிபி வெளியிட்ட உலகளவில் அதிக … Read more

IMDb இணையதளத்தில் அதிக புள்ளிகளை பெற்ற தமிழ்ப்படம் ராட்சசன்.!

ராட்சசன் ஐஎம்டிபி இணையதளத்தில் தமிழ்ப் படங்களிலேயே மிகவும் அதிகமான புள்ளிகளை பெற்ற படமாக திகழ்கிறது . இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ராட்சசன் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடித்து இருந்தார் மேலும் ஜிப்ரான் இசையமைத்து இருந்தார் . மேலும் இந்த திரைப்படத்தில் அம்மு அபிராமி ,ராதாரவி , கருணாகரன், வினோதினி ,போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து … Read more