மொத்த அழகும் அங்க தான் இருக்கு! சமந்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

மொத்த அழகும் அங்க தான் இருக்கு! சமந்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

samantha Latest clicks

நடிகை சமந்தா கடைசியாக நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகை சமந்தா அடுத்ததாக தமில், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் எந்த படங்களிலும் நடிக்க கமிட் ஆகவில்லை.

சென்னை ஸ்டோரீஸ் என்ற ஆங்கிலம் திரைப்படம் ஒன்றிலும், சிட்டால் என்ற வெப் சீரிஸ்லும் நடித்து வருகிறார். தற்போது இந்த இரண்டுக்கான படப்பிடிப்புகளும் மும்மரமாகவும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் சிட்டால் வெப் தொடரை ராஜ் & டாக்டர்; சீதா ஆர். மேனன் ஆகியோர் இயக்குகிறார்கள்.

இதற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில் மற்றோரு பக்கம் நடிகை சமந்தா விளம்பர படங்களிலும் நடித்துக்கொண்டு அதில் எடுக்கப்படும் புகைபடங்கள் அல்லது எங்கயாவது சுற்றுலா சென்று அங்கு எடுக்க கூடிய புகைப்படங்களையும் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியீட்டு கொண்டும் வருகிறார்.

சும்மா பளபளன்னு மின்னுது முதுகு ! கருப்பு சேலையில் கவர்ந்திழுக்கும் மிருணாளினி!

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது லேசான நீளம் நிறம் கொண்ட மர்டன் உடையில் எடுத்துக்கொண்ட சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் உண்டடியாகவே ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

புகைப்படங்களில் நடிகை சமந்தா சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் உங்களுடைய எல்லா அழகும் உங்களுடைய சிரிப்பில் தான் இருக்கிறது என கூறி வருகிறார்கள். மேலும், இன்று ஏகம் ஆரம்ப கற்றல் மையத்தில் சமந்தா விளையாட்டு தின நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அப்போது தான் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Samantha
Samantha @Samantha
Samantha
Samantha @Samantha
Samantha
Samantha @Samantha
Samantha
Samantha @Samantha
Join our channel google news Youtube