சும்மா பளபளன்னு மின்னுது முதுகு ! கருப்பு சேலையில் கவர்ந்திழுக்கும் மிருணாளினி!

சும்மா பளபளன்னு மின்னுது முதுகு ! கருப்பு சேலையில் கவர்ந்திழுக்கும் மிருணாளினி!

Mirnalini Ravi

தமிழ் சினிமாவில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மிருணாளினி ரவி. இவர் இந்த திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவருக்கு இந்த படத்தின் மூலம் பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் தெலுங்கு பக்கம் சென்றார்.

தெலுங்கில் இவர் கடலகொண்ட கணேஷ் திரைப்படத்தில் நடித்து இருந்தார். பிறகு தெலுங்கில் பட வாய்ப்புகள் வரவில்லை தமிழில் பட வாய்ப்புகள் வர தொடங்கியது. தமிழில் விஷாலிற்கு ஜோடியாக எனிமி, சசிகுமாருக்கு ஜோடியாக எம்.ஜி.ஆர் மகன் கோப்ரா உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.

இதில் அவர் எனிமி படத்தில் நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனதோ இல்லையோ அவர் ஆடிய டம்டம் பாடல் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பை கொடுத்தது. அந்த பாடலில் நடனம் ஆடியதால் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் என்றே சொல்லலாம். அதில் இருந்து மிருணாளினி ரவி அட்டகாசமான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் நயன்தாராவுக்கு இழப்பு…அடுத்தடுத்த மடிந்த ஹிட் திரைப்படங்கள்.!

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஜீன்ஸ் போட்டுகொண்டு சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அவர் வெளியீட்டு இருந்த அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது கருப்பு நிற சேலையில் அட்டகாசமாக போஸ் கொடுத்துகொன்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அவர் தற்போது கருப்பு நிற சேலையில் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் சும்மா பளபளன்னு மின்னுது முதுகு என கமண்ட் செய்து வருகிறார்கள். மேலும், நடிகை மிருணாளினி ரவி கடைசியாக மாமா மாசுசீந்திரா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

mirnalini
mirnalini / @mirnalini
mirnalini
mirnalini / @mirnalini
mirnalini
mirnalini / @mirnalini
mirnalini
mirnalini / @mirnalini
Join our channel google news Youtube