20,000 வீடுகள் கட்ட ரூ.299 கோடி நிதி விடுவிப்பு – தமிழக அரசு அரசாணை!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் (CMGHS) கீழ் ரூ. 299 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை. தமிழக முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின்கீழ் 20,000 வீடுகள் கட்ட முதற்கட்டமாக ரூ.299 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “2021-22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டில் சூரிய சக்தியால் இயங்கும் முதலமைச்சரின் பசுமை இல்லத் திட்டத்தின் (CMGHS) கீழ் டோக்கன் மட்டுமே வழங்கப்படுகிறது என்றும்,எனவே, 2021-22 ஆம் … Read more

பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு-ரூ.36 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை!

கிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு பணிக்காக ரூ.36.5 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை. தமிழகத்தில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் ,கழிப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்தலுக்காக செப்டம்பர் 21 முதல் ஏப்ரல் 22 வரைக்கான நிதியான ரூ.36.50 கோடியை மாநில நிதி ஆணையத்தின் (SFC) மானியத்தை பயன்படுத்த அனுமதி மற்றும் உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும்,காலை மற்றும் மதியம் ஒரு முறை என … Read more