ரசிகர்களை அடுத்தடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அஜித்..!எத்தனை பிரியம் இதன் மீது ..!

அஜித் தமிழ் சினிமாவே பிரம்மிப்பாக பார்க்க கூடிய ஒரு மனிதர். அஜித் என்ரு கேட்டால் அவரை புகழாதவர்கள் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.மேலும் நடிப்பு தாண்டி தன் ரசிகர்களை பலவிதங்களில் ஆச்சரியபடுதுவார். தமிழ் சினிமாவில் மாற்ற நடிகர்களை கூட பார்த்து விடலாம் அனால் எங்கேயும் நடிகர் அஜித்தை பார்க்க முடியாது அவரை எங்கேயாவது எதர்சையாக பார்த்தாலும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து அதனை கொண்டாடி விடுகின்றனர். இப்போது அஜித்  தன்னுடைய 59வது படத்தில் நடித்து வருகிறார் இந்நிலையில் படப்பிடிப்பு … Read more

ரசிகர்களின் இந்தவார தேர்வில் NO.1 இடத்தில் தில்லுக்கு துட்டு2..!கொட்டும் வசூல் துட்டு இம்புட்டாம்..!

நடிகர் சந்தானத்தின் காமெடி என்றாலே அதில் ஒரு தனி ரகம் இருக்கும் தமிழ் சினிமாவில் நடிகர்கள் எல்லோருடன் காமெடி நடிகனாக நடித்து ஒரு வலம் வந்தவர் இப்போது நாயகனாக களமிறங்கி அதிலும் கலக்கி வருகிறார். இந்த நேரத்தில் தான் அவருடைய  ரசிகர்களை குஷிப்படுத்தும் அளவிற்கு ஒரு வருடம் கழித்து வந்த படம் தான் தில்லுக்கு துட்டு 2. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மேலும்  படம் பார்த்தவர்கள் அனைவருமே படம் செம கலாட்டாவாக  உள்ளது என்று கூறியுள்ளார்கள்.படம்  ரிலீஸ் … Read more

“இந்த அடல்ட் ட்ரெய்லரை என்ஜாய் பன்னுங்க”ரசிகர்களுக்கு ஓவியா ட்விட்..!!

நடிகை ஓவியா தற்போது நடித்து உள்ள படம்  ’90ml ‘ இந்த படத்தில் பல முன்னணி  நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.இந்த நிலையில்  படத்தின்  ட்ரெய்லர் சமீபத்தில் தான்  வெளியானது. வெளியான நாளில் இருந்து இந்த படத்தின் ட்ரெய்லருக்கு பல்வேறு தரப்பில்  இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்த படத்தின் ட்ரெய்லரில் பல ஆபாச காட்சிகள் மட்டுமல்லாமல்  ஆபாச வசனங்களும் நிரம்பி வழிந்தததாக உள்ளதால் பலரும் திட்டிதீர்த்து வருகின்றனர். இந்த  நிலையில் தற்போது நடிகை ஓவியா இது குறித்து தனது … Read more

ஓய்யாரத்தில் ஓங்கி நிற்கும் ரவுடி பேபி..!உச்சக்கட்ட சாதனை படைத்தது..!தனுஷ் வெளியிட்ட தகவல்..!

நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சாய் பல்லவி இவர்களின்  நடிப்பில் உருவான மாரி-2 படத்தில் இடம்பெற்றுள்ள ரவுடி பேபி பாடல் படு பயங்கர ஹிட்டானது. இந்த பாடலின்  நடன ஆசிரியர் பிரபுதேவா அவரும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறார். கடந்த ஜனவரி 2ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட இப்பாடல்  ஆனது தொடர்ந்து பல பாடல்கள் மற்றும் வீடியோக்களின் சாதனைகளை தற்போது வரை முறியடித்த தனக்கென ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது.மேலும் தமிழ் பாடல்களிலேயே அதிக பார்வையாளர்களை கவர்ந்த … Read more

அவர் வேர லேவல்..! நம்ம டிம்ல இவரு வேனும்ப்பா கண்டிப்பா…!யுவி நெகிழ்ச்சி..!

உலக கோப்பை தொடரில் கண்டிப்பாக தோனி இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய பக்கபலமாக  இருப்பார் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது அற்புதமான  கிரிக்கெட் அனுபவம்  மற்றும் விளையாட்டின் போக்கை கணிக்கும் ஆற்றல் மேலும் அதை மாற்றும் ஆற்றல் அவருக்கு உள்ளது. ஒரு விக்கெட் கீப்பராக மைதானத்தில் நடக்கும் அனைத்தையும் அவரால் பார்க்க முடியும். மேலும் கிரிக்கெட்டில் இதனை கடந்த பல ஆண்டுகளாக அவர் மிகச் சரியாக செய்து வருகிறார். மேலும் தோனி மிகச் சிறந்த … Read more

இவர் 4 வது இடத்தில் தான் அணியில் ஆடவேண்டும்..! அடம் பிடிக்கும் முன்னாள் கேப்டன்..!

உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் கண்டிப்பாக  அணியில் இருக்க வேண்டும் என்றும் மேலும் அவர் நான்காவது இடத்தில் ஆட தான்  வேண்டும் என்றும் இந்தியாவின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறிய போது உலக கோப்பை தொடரில் ஆடும் லெவன் அணியில் இளம் வீரர் ரிஷப் பண்ட் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும், அவர் நான்காவது இடத்தில் தான் பேட்டிங் செய்ய வேண்டும். ஆனால் அவரது … Read more

மிரட்ட வரும் சூர்யாவின் NGK டீஸரின் ரிலீஸ் நேரம்?

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில்  நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகும் படம் மற்றும் இவர்கள் இருவரும் இணையும் முதன்முதலாக கூட்டணி இதுவாகும். செல்வராகவன் என்றாலே வித்தியாசமாக யோசித்து கதை எழுதுபவர்  கதைக்காக எப்படி வேண்டுமானாலும் தன்னை மாற்ற தயார் நிலையில் இருப்பவர்  சூர்யா இவர்கள் இருவரும் இணைந்தால் அந்த படம் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை கொடுக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. அப்படி இவர்கள் இருவரும் இணைந்து NGK என்கிற படத்தை உருவாக்கி உள்ளனர். இந்நிலையில் அனைவரின் எதிர்பார்ப்பில் இருந்த … Read more

2 வது மகளின் நிச்சயதார்த்ததிற்கு வருகை தந்தவர்களுக்கு ரஜினி கொடுத்த பரிசு ..!என்ன தெரியுமா ..!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யாவுக்கும்  தொழிலதிபர் விசாகன் என்பருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. ஆனால் ஏற்கனவே இளைய மகளான சௌந்தர்யா அஸ்வின் என்பவருடன் திருமணமாகி பின் அவர் விவாகரத்து பெற்றுவிட்டார். இந்நிலையில் இவர்களின்  திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியானது இன்று சென்னையில் இருக்கும் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதற்காக முக்கிய பிரபலங்களுக்கு எல்லாம் நடிகர் ரஜினி தன் அழைப்பு விடுத்தார். மேலும் இந்நிகழ்வில் பல முக்கிய உறவினர்கள் அனைவரும் … Read more

எதிர்பார்பில் தேவர்மகன் 2.!ரசிகர்களுக்கு கமல் கொடுத்த ஸ்பெஷல்.!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிகை கௌதமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம் தேவர்மகன் இந்த படம் இன்றும் பலருக்கும்  பிடிக்கும் வண்ணம் ரசிக்காக கூடிய ஒன்றாக உள்ளது. இந்தியன் படத்தை போலவே  இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வரவேண்டும் என்பது ஏகோபித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு.இது குறித்த கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே தேவர் மகன் 2 படம் வெளிவரும் என்று சூசகமாக கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் பலருக்கும் … Read more

ரஜினி மக்கள் மன்றத்தை கூண்டோடு காலி செய்த ரசிகர்கள்..!முக்கிய கட்சிக்கு தாவல்..!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் எப்பொழுது அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் அரசியல் வருகையை அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.இதனிடையே அவர் ஒரு வருடத்திற்கு முன்பே அரசியலுக்கு வரப்போவது உறுதி என கூறிவிட்டார். தனது மக்கள் மன்றம் மூலமாக அரசியலுக்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றார். அதே வேளையில் தன் படத்திலும் அடுத்தடுத்து கமிட்டாகி  நடித்து வருகிறார். இதற்கு இடையில் அவருடைய இரண்டாவது  மகள் சௌந்தர்யாவின் நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த … Read more