செய்திகள்
Devotion
ஈஸ்டர் தினம் – இயேசு கிறிஸ்து ஏன் மரித்தார்?
பிதாவாகிய தந்தை தூய்மையாக இருந்த நாசரேத் பெண்மணியாகிய மரியா மீது நிழலிட்டு பரிசுத்த முறையில் கரு உருவாக செய்தார். அதன் பின்பு மரியா கருவுற்று அழகிய குழந்தையான கடவுளின் குழந்தை இயேசுவை பெற்றெடுத்தார்.
அவரை...
Cinema
ஆப்பிள் பெண் ஐஸ்வர்யா மேனனின் அட்டகாசமான அண்மை புகைப்படம் உள்ளே!
தமிழ் திரையுலகில் ஆப்பிள் பெண் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களை தொடர்ச்சியாக நடித்து வந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம்...
Top stories
சுவையான பீட்ரூட் வடை செய்வது எப்படி தெரியுமா?
பீட்ரூட்டை குழம்புக்கு பயன்படுத்தினால் பலருக்கு பிடிக்காது. ஆனால், அதே பீட்ரூட் வடை செய்து சாப்பிட்டால் மிகவும் அட்டகாசமாக இருக்கும். ஆனால் அது எப்படி செய்வது? வாருங்கள் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட்
வெங்காயம்
பச்சைமிளகாய்
கருவேப்பிலை
சோள மாவு
கடலை மாவு
எண்ணெய்
உப்பு
செய்முறை
பீட்ரூட்டை சிறிது...
Top stories
டொனால்ட் ட்ரம்ப் நண்பருக்கு கொரோனா – வருத்தத்துடன் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவு!
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் பல இடங்களில் இந்த வைரஸை தடுக்க ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. மேலும், இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசு நடைமுறைபடுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த வைரஸ் பணக்காரர்கள்...
Tips
யாருக்காவது ஷாக் அடிச்சிட்டுனா உடனே இதை செய்யுங்க, ஆனால் இதை மட்டும் செய்யாதீங்க!
வீட்டிலும் சரி, அலுவலகங்களிலும் சரி, மின்விபத்து ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணங்கள் இவையே: தரமான மின்கருவிகளைப் பொருத்தாதது; மின்கருவிகள் தரமாக இருந்தாலும், அவற்றை மிகச் சரியாகப் பொருத்தாதது; பாதுகாப்பின்றி பயன்படுத்துவது;...
Tips
காளானிலுள்ள மருத்துவ பயன்கள் இதோ!
காளான் மழைக்காலங்களில் தானாகவே முளைக்கும் இயற்கை வரம் பெற்றது. இதில் பல கோடிக்கணக்கான வகைகள் உள்ளது. அதில் உண்ணக்கூடியவை, உண்ண தகாதவை, நஞ்சு காளான்கள் மற்றும் அழகு காளான்கள் என முக்கியமான சில...
Cinema
ரம்யா பாண்டியன் ஒரு ……. வனிதா விஜயகுமார்!
நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் திரையுலகில் ஜோக்கர் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகினார். அதன் பின்பு பட வாய்ப்புகள் அதிகமாக வராமல் தவித்த ராமயா, அண்மையில் தனது இணையதள பக்கங்களில் கவர்ச்சி...
Cinema
சூரரை போற்று பாடல் வெளியீட்டுக்காக சூர்யா செய்யும் செயலை பாருங்கள் – வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்!
சூரரை போற்று 2வது பாடல் வெளியீடு
100 அரசு பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்லும் சூர்யா.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் இயக்கத்தில் சூராரி...
Top stories
முட்டை பிரியர்களா நீங்கள், அப்போ இந்த வீடியோவை பாருங்கள்!
நாம் அன்றாடம் வாழ்க்கையில் சலிக்காமல் உண்ணும் உணவு என்றால் அதில் ஒன்று முட்டை. இந்த முட்டையில் அதிகம் புரோட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த முட்டையை அவித்தோ பொரித்தோ சாப்பிடுவது வழக்கம்.
ஆனால், அவித்த பின்பு...
Top stories
மிளகாயில் இவ்வளவு மருத்துவக்குணங்களா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!
மிளகாயின் மருத்துவகுணங்கள்
மிளகாயின் நன்மைகள்
மிளகாயை யாருமே மருந்து பொருளாக நினைப்பது கூட இல்லை. ஏனென்றால் இந்தியர்களின் எந்த உணவிலும் மிளகாய் அல்லது மிளகாய் போடி இல்லாத சமையலே இருக்காது. காரடசரமான உணவுகளுக்கு...