எல்லோரும் காத்திருந்த விஜய் 63 படத்தின் டைட்டில்..!இது தானாம்..!

இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜயின் 63 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டது  என்ற தகவல் எல்லாம் நாம் அறிந்ததே இதில் ந்த்கர் விஜயுடன் வில்லு படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் படப்பிடிப்பை நேரில் கண்டு வருகின்ற வேலையில் இப்படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளாராக இருப்பார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் படத்தில் அவரின் பேர் மைக்கேல் என்றும் படத்தின் டைட்டிலும் அதுவாக தான் இருக்கும் என்று தற்போது … Read more

வர்மா விஸ்வரூப சர்ச்சை :விலகியது ஏன் ??? பாலா விளக்கம்..!

இயக்குநர்பாலா இயக்கத்தில் நடிகரின் விக்ரம் மகன் துருவ் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம் வர்மா இது தெலுங்கில் அர்ஜுன்ரெட்டியின் படத்தின் ரீமேக்காக வெளிவந்தது.இந்த படம் காதலர் தினம் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அர்ஜூன் ரெட்டி படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தை பார்க்க மிகவும் ஆவலாக இருந்த நிலையில் படம் வெளியாகாது என படத்தை தயாரிப்பு நிறுவன தனது அறிக்கையால் பலருக்கும் ஷாக் தந்தது. மேலும் இந்த படத்தில் பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில் படத்தின் … Read more

நடிகர் விஜய் மூலம் சமூக வலையதளத்தை கலக்கி…! வரும் கவர்ச்சி நடிகை..!

நடிகர் விஜய் எங்கள் தளபதி என்று அவருடைய  ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடி வருகிறார்கள் இதில் அதிகளவு ரசிகைகளும் இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் இதற்கென பெரும் கூட்டமே செயல்பட்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் சமூக வலைதளங்களில் டிக் டாக் வைரலாக உள்ளது இதில் படங்களின் வசனம் , பாடல்கள் மற்றும் டப்ஸ் மாஸ் செய்வதில் பலரும் ஆர்வம் காட்டி அதில் பதிவேற்றி வருகின்றனர். வேடிக்கையாக பல விசயங்கலும் இதில்  இடம் பெறுகிறது. இதில் என்ன … Read more

இந்த விஷயத்தில் கொச்சையாக நடிகை கஸ்தூரியிடம் கமெண்ட் அடித்த ரசிகர்..!

நடிகை கஸ்தூரி சமூகவலைதளங்களில் சர்ச்சைகளை சந்திப்பது சாதாரணமாக நடந்து வரும்  ஒன்றாக உள்ளது.இதுமட்டுமல்லாமல்  பல அரசியல் நிகழ்வுகளை பற்றி அவர் தன்னுடைய கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார். இதில் சிலர் மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்து வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.இதற்கிடையில் அண்மையில் அஜித் புகைப்படம் வைத்திருந்த சிலர் என்னிடம் தவறாக பேசியாக அவர்  வெளிப்படையாகவே கூறினார். இந்நிலையில் தான் நடிகை ஓவியா நடிப்பில் வந்துள்ள 90ml அடல்ட் படத்தின் டிரைலரில் மற்றும் அவற்றின் வசனங்களுக்கு தன்னுடைய ட்விட்டர் … Read more

மகளின் திருமண நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ஜோர் ஆட்டம்..!வைரலாகும் வீடியோ

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா இவருக்கும் தொழிலதிபர் விஷாகன் என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆனது சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் தான் ஒரு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர்.இதில் பலரும்  ஒரே ஆட்டம், பாட்டம் என கலக்கியுள்ளனர் அதில் ரஜினிகாந்த் ஓரத்தில் அமைதியாக தான் நின்றுக்கொண்டு இருக்கின்றார்.பின் ஒரு கட்டத்தில் அவரும் ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை போட இந்த பாட்டிற்கு எல்லோரும் ரஜினியை அழைக்க … Read more

தில்லுக்கு துட்டு2…!கொட்டும் கோடி துட்டு பேய் வசூல் இம்புட்டாம்..!

நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்து மிரட்டி வரும் படம் தில்லுக்கு துட்டு-2. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஜோரான வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் திரையிட்ட அனைத்து இடங்களிலுமே  படம்  படு ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.இந்நிலையில் இந்த படம் சென்னையில் மட்டும்  நாட்களில் ரூ 1.38 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். இந்நிலையில் எப்படியும் தமிழகம் முழுவதும் தில்லுக்கு துட்டு-2 படம் ரூ 8 கோடிகள் வரை வசூல் வந்திருக்கும் என சினமா … Read more

விஷத்தை எடுத்து குடித்தேன்…!பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன்..!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன். இவர் கபாலி, காலா மற்றும்  வடசென்னை, பைரவா,பரியேரும் பெருமாள் போன்ற படங்களுக்கு இசையமைத்து  உள்ளார்.இவர் அண்மையில் ஒரு பள்ளி விழாவுக்கு சென்றார். அங்கு உரையாடிய அவர் குழந்தைகளுக்கு தன் பள்ளி அனுபவத்தை கூறினார். அப்போது உடையாடிய அவர் நான் பள்ளியில் படிக்கும் நேரத்தில் பரிட்சை லீவு முடிந்து அசைன்மெண்ட் எழுதி வரச்சொன்னார்கள்.ஆனால் லீவ் முடிய ஒரு நாள் இருக்கும் போது என் ப்ரண்ட் அதை எழுதிட்டான். நான் எழுதல … Read more

நடிகர் விஷ்ணுவின் இந்த நிலையை கண்டு வருத்தம் கொள்ளும் ரசிகர்கள்..!

நடிகர்கள் வாழ்க்கை சந்தோஷமானது என்று எல்லோரும் நினைக்கிறோம். ஆனால் அதற்குள் சென்று பார்த்தால் தான் எத்தனை  பிரச்சனை உள்ளது என்று தெரியும். ஒரு படம்  என்று எடுத்து கொண்டால் அதில் நடிகர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், இவர்களை தாண்டி அதில் உள்ள மற்ற கலைஞர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பது எல்லாம் நாம் பார்த்திருப்போம். அதே போல் தான் இங்கும் நடந்துள்ளது அது என்னவென்றால் ஒரு புதிய படத்தில்  சண்டை காட்சியின் படப்பிடிப்பில் போது தவறு நடந்து அதன் விளைவாக … Read more

வெளியானது விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே பாடலின் முழு வீடியோ..!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விசுவாசம் படத்தின் கண்ணான கண்ணே பாடலின் முழு வீடியோ வெளியாகியது. நடிகர் அஜித் நடித்துள்ள விசுவாசம் படம் வெளியாகி பல சாதனைகளை படைத்து, மக்கள் மத்தியில் வரவேற்புகளையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் வெளியான கண்ணான கண்ணே பாடலின் முழு வீடியோ இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்த பி.எம்.டபிள்யூ ரக பைக்..!வாரி அணைத்த கங்குலி

இந்திய கிரிக்கெட் வீரர் டோனி போல மேலும் சில கிரிக்கெட் வீரர்களும் பைக்குகள்  மீது மிக ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் தான் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கடந்த ஆண்டு பி.எம்.டபிள்யூ ரக  பைக் ஒன்றை வாங்கினார். அந்த பைக்கின் விலை சுமார் ரூ.3 லட்சம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு 3 ஆண்டுகள் வாரண்டி உள்ளது.மேலும் இந்த பைக் ஆனது  அதி நவீன வசதிகள் கொண்டவையாகும்.தற்போது இதே தக பைக்கை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலியும்  புதிய … Read more