இந்தியாவில் விற்பனைக்கு வந்த பி.எம்.டபிள்யூ ரக பைக்..!வாரி அணைத்த கங்குலி

47

இந்திய கிரிக்கெட் வீரர் டோனி போல மேலும் சில கிரிக்கெட் வீரர்களும் பைக்குகள்  மீது மிக ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் தான் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கடந்த ஆண்டு பி.எம்.டபிள்யூ ரக  பைக் ஒன்றை வாங்கினார்.

Image result for ganguli bike

அந்த பைக்கின் விலை சுமார் ரூ.3 லட்சம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு 3 ஆண்டுகள் வாரண்டி உள்ளது.மேலும் இந்த பைக் ஆனது  அதி நவீன வசதிகள் கொண்டவையாகும்.தற்போது இதே தக பைக்கை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலியும்  புதிய பைக் ஒன்றை. இந்த மோட்டார் சைக்கிளின் மதிப்பானது ரூ.3 லட்சத்து 49 ஆயிரம் ஆகும்.

Image result for ganguli bike

313 சி.சி. சக்தி கொண்ட இந்த பைக் அதிநவீன வசதிகள் கொண்டது.மேலும் இந்த பைக்கை வாரி அணைத்த படி கங்குலி உள்ள புகைப்படும் வெளியாகியுள்ளது.மேலும் இந்த பி.எம்.டபிள்யூ பைக் ஆனது  ஜெர்மனி மற்றும் தாய்லாந்து, பிரேசில் நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Image result for ganguli bike