சிவகார்த்திகேயன் தான் என்னோட பேஸ்ட் ஃப்ரண்ட்! இயக்குனர் அட்லீ அதிரடி!

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் இயக்குனர் சங்கரிடம் நண்பன் மற்றும் எந்திரன் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இவர் திராய்ப்படங்களை இயக்குவதற்கு முன்பதாகவே, நடிகர் சிவகார்த்திகேயனின் முகப்புத்தகம் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இவர் நடிகர் விஜயின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் படத்தினை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கியுள்ள பிகில் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், எனக்கு சிவகார்த்திகேயன் பேஸ்ட் ஃப்ரண்ட் என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.