விக்கிரவாண்டி தொகுதி ! தடுமாறும் திமுக,முன்னிலையில் அதிமுக

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.விக்கிரவாண்டி தொகுதியில் 13-வது சுற்று முடிவில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி 13-ஆவது சுற்று முடிவுகள் : 
அதிமுக           –  75,888

திமுக               –  46,297
நாம் தமிழர்   – 1,890