நிம்பஸ் டேட்டா எக்ஸா டிரைவ் டிசி100 (Nimbus Data ExaDrive DC100) என்ற ஹார்டு டிஸ்க் உலகிலேயே மிக அதிக சேமிப்புத் திறன் கொண்ட ஹார்டு டிஸ்க் என்று நிம்பஸ் டேட்டா என்ற அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ளது.
3D NAND பிளாஷ் மெமரி கொண்ட இதில் சராசரியாக 20 ஆயிரம் HD திரைப்படங்கள், 2 கோடி பாடல்கள் பதிவுசெய்ய முடியும். ரீட் மற்றும் ரைட் செய்யும் போது நொடிக்கு 500MB வேகத்தில் செயல்படும்.
இந்த ஹார்டு டிஸ்க் எந்த நிபந்தனையும் இல்லாத 5 ஆண்டு உத்திரவாதத்துடன் விற்கப்படும் என்று நிம்பஸ் நிறுவனம் கூறியுள்ளது. தற்போது இதனை சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அளித்து சோதித்து வருகிறது. வெகு விரைவில் விற்பனைக்கும் வர உள்ளது.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…