நாங்குநேரி தொகுதி : எந்த கட்சி முன்னிலை ?

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நாங்குநேரி தொகுதியில் 3-வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது.
2-வது சுற்று முடிவுகள்: 
அதிமுக – 14168 வாக்குகள் பெற்றுள்ளது.
காங்கிரஸ் – 9775 வாக்குகள் பெற்றுள்ளது.
நாம் தமிழர் – 428 வாக்குகள் பெற்றுள்ளது.