விக்கிரவாண்டி தொகுதி ! தற்போதைய நிலவரம் என்ன ?

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.விக்கிரவாண்டி தொகுதியில் 7-வது சுற்று முடிவில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி 7-ஆவது சுற்று முடிவுகள் : 
அதிமுக           – 39,675,

திமுக               – 24,468,
நாம் தமிழர்   – 1005