பிக்பாஸ் 2…! இவரு தான் ஜெயிக்க போறதா…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை மாதம் இந்நிகழ்ச்சி தொடங்கியது. தெலுங்கில் நடிகர் நாணி இதை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இதுவே ல் முறை. இந்நிலையில் இம்மாதம் 30ம் தேதியுடன் இந்நிகழ்ச்சி நிறைவு பெறவுள்ளது. பல எதிர்பார்ப்புகளுக்கு நடுவே இதில் இறுதியில் இருக்கும் நடிகர் கெளசல் என்பவர் தான் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவருக்காக பேரணி கூட சென்றிருக்கிறார்கள். அதே வேளையில் ஊடகங்களும் இவர் தான் வெற்றியாளர் என்று கூறிவருகிறார்களாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment