மீண்டும் உயர்ந்த பெட்ரோல்,டீசல் விலை …!விழிபிதுங்கும் மக்கள் ..!

இன்றைய பெட்ரோல் விலை 15 காசுகள் அதிகரித்தும் , டீசல் விலை 31காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 19 காசுகள் அதிகரித்து ரூ.85.04 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் லிட்டருக்கு 24 பைசாக்கள் 77.73 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்து வருகிறது.

Leave a Comment