தூத்துக்குடியில் 20000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை

இன்று தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் தூத்துக்குடி தொகுதியை பொருத்தவரை தி.மு.க வேட்பாளர்  கனிமொழி – 47564 வாக்குகள் பெற்றுள்ளார்.அதேபோல் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக  வேட்பாளர் தமிழிசை  –18653  வாக்குகள் பெற்றுள்ளார் .அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் 28911 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.தூத்துக்குடியில் கனிமொழி அவர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.

Leave a Comment