விரைவில்  தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம் நடத்தப்படும்…!அமைச்சர் செங்கோட்டையன்

விரைவில்  தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,விரைவில்  தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம் நடத்தப்படும்  சிறு, குறு தொழில் முனைவோர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.