குடியுரிமை சட்ட மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல்…!!

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது.இதை இன்று குடியுரிமை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.பாகிஸ்தான் , ஆகானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ள நாடுகளின் உள்ள சீக்கியர்கள்,  ஹிந்துக்கள் , புத்த மதத்தை சேர்ந்தவர்கள் , கிறிஸ்தவர்கள் மற்றும் பாசி மதத்தையே சேர்ந்தவர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேண்டுமென்றால் அதற்க்கு என்னென்ன விதிகள் என்பதற்கான புதிய சட்டம் இன்று மக்களைவை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது .குறிப்பாக முஸ்லீம் மக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி மத்திய அரசு இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.இந்நிலையில், இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த மசோதாவை  மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என தெரிகின்றது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment