நடிகர் ரஜினியின் இளைய  மகள் சௌந்தர்யாவிற்கும் ,தொழிலதிபர் விசாகனுக்கும் நேற்று  சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் திருமணம் நடை பெற்றது.

இந்த நிகழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி,ஓ.பன்னீர் செல்வம் ,கமல் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

வரும் பிப்ரவரி 14 ந் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட  இருக்கிறது. இந்நிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அந்த நிகழ்வில் பிரபலங்களும் ,ரஜினியின் நெருங்கிய உறவினர்களும் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார்கள்.  தற்போது இவர்கள் காதலர் தினத்தையும் சிறப்பாக கொண்டாட இருக்கிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here