சினிமா கலாச்சாரம் தமிழக பாஜகவை அழித்துவிட்டது – பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி

தமிழ்நாட்டில் நான் மட்டும்தான் திமுகவை எதிர்ப்பதுபோல் உள்ளது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி புலம்பல்.

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலினுக்கு பயந்து, பதுங்கும் பூனையாக பாஜக உள்ளது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தனது ட்விட்டர் பக்கத்தி பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தமிழ்நாட்டில் நான் மட்டும் தான் திமுகவுக்கு எதிர்க்கட்சி போல் தெரிகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக இருக்கிறது தமிழக பாஜக. சினிமா கலாச்சாரம் தமிழக பாஜகவை அழித்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment