கிருஷ்ணகிரியிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..!!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை பகுதிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் அனுப்பி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள்,...

ரூபாய் 18,00,000 மதிப்புள்ள குட்கா பொருள் பறிமுதல்..!!

கிருஷ்ணகிரி அருகே 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யபட்ட குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி காவல்துறையினர் நேற்று வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது புலியரசி என்ற பகுதியில்...

102 பள்ளிகளை தத்தெடுத்த தனியார் நிறுவனம்: 27000 மாணவர்கள் பயன்

பள்ளிக்கு வழி அமைப்போம் என்ற பொருளில் 102 பள்ளிகளை தனியார் நிறுவனம் ஒன்று தத்தெடுத்துள்ளது.  ஒசூரிலுள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்று பள்ளிக்கு வழி அமைப்போம் என்ற பெயரில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து...

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி நீர்த்தேக்கத்தின்  மதகுகளை மாற்றியமைப்பதற்கான டெண்டரை எதிர்த்து தொடர்ந்த மனு தள்ளுபடி !

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி நீர்த்தேக்கத்தின்  மதகுகளை மாற்றியமைப்பதற்கான டெண்டரை எதிர்த்து தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக மணிவேல் என்பவர் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி நீர்த்தேக்கத்தின் மதகுகளை மாற்றியமைப்பதற்கான ரூ.3 கோடி மதிப்பிலான டெண்டருக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல்...

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன் தாய், மகள் தீக்குளிக்க முயற்சி!

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்  தாய், மகள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய், மகள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.பின்னர்  சோக்காடி கிராமத்தைச் சேர்ந்த வளர்மதி, அவரது தாய்...

கிருஷ்ணகிரி அருகே 1 1/2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு இரட்டை  ஆயுள் தண்டனை!

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு இரட்டை  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகே 2016ல் ஒன்றரை வயது குழந்தையை வன்கொடுமை செய்த வழக்கில் உதயகுமார் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு...

ஓசூர் அருகே ரூ.3 லட்சம் கலப்பு திருமணம் செய்தவருகு அபராதம்,வீட்டுக்கு முள்வேலி!

கலப்பு திருமணம் செய்து கொண்டவருக்கு ஓசூர் அருகே 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, அபராதம் செலுத்தாததால் வீட்டுக்கு முள்வேலி அமைத்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றரை ஆண்டுக்கு முன்  ஜோகிர்பாளையத்தை சேர்ந்த சந்துரு...

ஓசூரில் போலி பணி ஆணை வழங்கி வாலிபரிடம் ரூ.2.50 லட்சம் மோசடி..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஒருவர், வாலிபர் ஒருவரிடம் கணக்காளர் வேலை இருப்பதாக கூறி கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நந்தகோபாலின் கையெழுத்திட்ட பணி ஆணை வழங்கி உள்ளார். மேலும்...

பலத்த காற்றுடன் ஒசூர் சுற்றுப்புறப் பகுதிகளில் கனமழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் விளைபயிர்கள் சேதமடைந்துள்ளன. ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புறபகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால்...

தம்பியை சுட்டு கொன்ற அண்ணன்;போலீஸ் தீவிர விசாரணை…!!

கிருஷ்ணகிரி : ஓசூர் அருகே தேவரபெட்டாவில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி கணேசனை சுட்டுக் கொன்றுவிட்டு அண்ணன் சண்முகம் தப்பியோடினார். இந்நிலையில் இக்கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.