கருப்பினத்தவரை ஒதுக்குகிறாதா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் ..? குவியும் எதிர்ப்புகள் !

Kagiso Rabada, SA cricketer

சென்னை : தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீடு கொள்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது, தற்போது இது தவறியதால் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் மீது கடும் எதிர்ப்பு குவிந்து வருகிறது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் கருப்பின கிரிக்கெட் வீரர்களுக்கும் இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இதே போல சமுதாயத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் மீண்டு வர இட ஒதுக்கீடு கொள்கை பல்வேறு நாடுகளிலும், பல்வேறு துறைகளிலும் இருக்கிறது இல்லாத இடங்களிலும் அமல்படுத்தப்பட்டும் வருகிறது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து பலரும் … Read more

ரோஹித் கூட யார் இறங்குவா? ‘இந்தியா கண்டிப்பாக யோசிக்கும்’ – இர்பான் பதான்!

rohit sharma

சென்னை : ரோஹித் ஷர்மாவுடன்  விராட் கோலியா அல்லது ஜெய்ஷ்வாலை களமிறக்கலாமா என இந்திய அணி யோசிக்கும் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டி வரும் ஜூன் மாதம் முதல் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்திய அணியில் விளையாடும் வீரர்களை பிசிசிஐ கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. அதன்படி, இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்) ஹர்திக் பாண்டியா (துணை … Read more

18 என்றாலே பெங்களூருக்கு ராசி தான் ..!! இதனால கண்டிப்பா ஆர்சிபி சென்னையை ஜெயிச்சிரும்!!

Virat Kohli, RCB,IPL2024

சென்னை : ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் பெங்களூரு அணிக்கும், 18 என்ற எண்ணுக்கும்  ராசி இருப்பதால் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் பெங்களூரு அணி, சென்னை அணியை வெற்றி பெற்று விடும் என ரசிகர்கள் ஸ்வாரஸ்யமான சில விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். நடப்பாண்டின் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி கடைசியாக 5 போட்டிகளில் தொடர் வெற்றியை பெற்று பிளே ஆஃப்க்கான வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது. இந்த தொடரில் பெங்களூரு அணிக்கு ஒரே … Read more

டி20க்கான செயற்கை மைதானம் ரெடி ..! சொன்னதை செய்து காட்டிய அமெரிக்கா !!

Nassau County International Cricket Stadium, New York

சென்னை : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான செயற்கையான மைதானத்தை அமெரிக்கா வெறும் 2 மாதத்தில் அதி நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி உருவாகியுள்ளது. ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை 2024 ஆண்டிற்கான தொடர் வரும் ஜூன் 2 முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது. அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்ஸ்சாஸ், நியூயார்க் மற்றும் புளோரிடா மாகாணத்தில் உள்ள  9 மைதானங்களில் இந்த டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற … Read more

‘நாட்டிற்காக விளையாடியது பெருமையாக உள்ளது’ ! ஓய்வை அறிவித்தார் சுனில் சேத்ரி !!

Sunil Chethri

சென்னை : இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி தற்போது தனது சர்வேதச கால்பந்திலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான சுனில் சேத்ரி அவரது கால் பந்து ஓய்வை குறித்து 10 நிமிட வீடியோவை அவரது X தளத்தில் பேசி வெளியிட்டு இருந்தார். அந்த வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அவர் தனது சர்வேதச கால்பந்திலிருந்து உய்ர்வு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய கால் பந்து அணியின் கேப்டனான இவர் வருகிற குவைத் அணிக்கு … Read more

IPL2024: சாம் கரன் அதிரடி.. ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ..!

IPL2024: பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியானது குவஹாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில்  நடைபெற்றது. போட்டியில் டாஸ் என்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக … Read more

அவர் பசியோட இருக்காரு .. அவர டீம்ல எடுத்துருக்கனும் ..! இளம் வீரருக்கு கங்குலி ஆதரவு !!

Saurav Ganguly

சென்னை : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி, ஆஸ்திரேலியா இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த 2024 ஆண்டின் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வருபவர் தான் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க். இவரை டெல்லி கேபிட்டல்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடருக்காக ரூ.20 லட்சத்திற்கு வாங்கி இருந்தது. அவர் வருவதற்கு முன்னாள் டெல்லி அணி வெற்றி பெற்றுருந்தாலும் ஒரு தாக்கத்தை ஏற்படத்தாமலேயே இருந்தது. இவரை 6-வது போட்டியிலிருந்து எடுத்தது … Read more

நான் வாழ்க்கையில் சந்தித்த கடினமான பந்துவீச்சாளர் இவர் தான்! மனம் திறந்த ரோஹித் சர்மா!

rohit sharma

சென்னை : ரோஹித் சர்மா தான் எதிர்கொண்டதில் கடினமான பந்துவீச்சாளர் யார் என்பது  பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் முதல் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா துபாய் 103.8வானொலி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தான் எதிர்கொண்டதில் ரொம்பவே கடினமாக இருந்த பந்துவீச்சாளர் பற்றி பேசியுள்ளார்.  இது குறித்து பேசிய ரோஹித் சர்மா … Read more

‘இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவேன்’ ! ஓய்வை குறித்து மனம் திறந்த ரோஹித் ஷர்மா !!

Rohit Sharma

சென்னை : இந்தியா அணியின் கேப்டனான ரோஹித் சர்மா அவரது ஓய்வை குறித்து தற்போது அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருந்தார். இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இவர் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று ஐபிஎல் தொடரில் ஒரு வெற்றி கேப்டனாக இருக்கும் இவர் இந்திய அணியுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இவர் ராசி இல்லாத ஒரு கேப்டனாகவே … Read more

டி20 உலகக்கோப்பைக்கு முன் ஒரு பயிற்சி ஆட்டம்? சிக்கலில் இந்திய அணி !!

Team India

சென்னை : வரவிற்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி போட்டியில் மட்டும் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் இந்திய அணிக்கு இதனால் சிக்கல் இருப்பதாகவும் தெரிகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரானது வருகிற மே-26ம் தேதியோடு முடிவடையும் நிலையில் தொடர்ந்து அடுத்த வாரத்திலேயே இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடருக்காக அமெரிக்கா செல்ல உள்ளனர். ஜூன்-1 ம் தேதி தொடங்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன்-29 … Read more