தளபதி விஜயின் மகனுக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி!

தளபதி விஜயின் மகனுக்கு வில்லனாக நடிக்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. தெலுங்கில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வெளியான திரைப்படம் உபென்னா. இப்படத்தின் தமிழ் ரீமேக்கிலும் விஐ சேத்துப்பத்தி வில்லனாக நடிக்கவுள்ள நிலையில்,  தளபதி வியின் மகன் சஞ்சய் கதானாயகனாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஐய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்க்கு … Read more

என்னம்மா இந்த வயசுலயும் இவ்வளவு கவர்ச்சியா? புகைப்படங்கள் உள்ளே!

நடிகை கிரன் ராத்தோட் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை. இவர் அதனை தொடர்ந்து அவ்வளவாக படங்களில் நடிக்க விட்டாலும், அதிகளவில் இவரின் கவர்ச்சியால் ரசிகர்களை வசப்படுத்தியவர். தற்பொழுதும் படுகவர்ச்சியான  சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,   View this post on Instagram   My lIfelines❤️❤️#pugsofinstagram#pugsnotdrugs#barfi#chumchum#angel#live#happy#instadaily A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on Apr 18, 2020 at … Read more

கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்குவோம் – பா.ரஞ்சித்

கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்குவோம் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களை பாதுகாக்கும் பணியில், காவல்துறையை, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் வெளியே வந்து பணியில் … Read more

செடியில் பூ பூத்துடுச்சா ? ஷிவானியின் வீடியோ உள்ளே

நடிகை ஷிவானி நாராயணன் பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பகல்  நாடகத்தின் மூலம் அறிமுகமாகி, தனக்கென பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். தனது இணையதள பக்கத்தில் அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். தற்பொழுதும் தனது செடிக்கு தண்ணி ஊற்றும்  வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,   View this post on Instagram   Spend time Productive this Quarantine #stayhome #staysafe .. and i … Read more

எனக்கு 15 வயதில் இருந்தே இந்த ஆசை இருந்தது – மாஸ்டர் பட நடிகை

நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் ரேஸ் டிராக்கில் பைக் ஒட்டிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் ரேஸ் டிராக்கில் பைக் ஒட்டிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு 15 வயதில் இருந்தே பைக் ஓட்ட கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆசை இருந்தது, ஆனால் … Read more

ரிலீசிற்கு முன்னரே ரீமேக் உரிமையை கைப்பற்றிய விஜய் சேதுபதி.! இதிலும் வில்லன் வேடமா?!

தெலுங்கில் உப்பன்னா எனும் படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி அப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு என மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக தெலுங்கில் உப்பன்னா எனும் திரைப்படம் ஊரடங்குக்கு பின்னர் வெளியாக … Read more

24 டன் அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக வழங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 24 டன் அத்தியாவசிய பொருட்களை கொரோனா நிவாரணமாக சினிமா கலைஞர்களுக்கு வழங்கியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பெரும்பாலான தொழில்துறை இயங்கவில்லை. இதனால், தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர் அதே போல தற்போது சினிமா ஷூட்டிங்கும் நடத்தப்படாமல் இருக்கிறது. இதனால், துணை நடிகர்கள், உதவி இயக்குனர்கள் என பல சினிமா தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் நடிகர், நடிகைகள் தங்களால் … Read more

திராவிடத்தை நேசிக்கும் தமிழன் தளபதி விஜய்.! சூப்பர் ஹிட் இயக்குனர் புகழாரம்.!

விஜயை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என இரு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பேரரசு தனது டிவிட்டர் பக்கத்தில் நிதியுதவி அளித்த விஜயை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். கொரோனா முன்னெச்செரிக்கையால் அரசு முன்னெடுத்த ஊரடங்கு நடவடிக்கையால் பல தொழிலாளர்கள், தினக்கூலிகள், கட்டட தொழிலாளர்கள் என பலர் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இதனால் பலரும் தங்களால் இயன்ற நிதி மற்றும் பொருள் உதவிகளை அளித்து வருகின்றனர். திரை நட்சத்திரங்கள், அஜித், சிவகார்த்திகேயன் என … Read more

ஹேக் செய்யப்பட்ட நடிகை ஷோபானாவினாவின் Facebook பக்கம்!

நடிகை ஷோபனாவின் முக நூல் பாகத்தை ஹேக் செய்த மர்ம நபரால், ரசிகர்கள் அதிர்ச்சி. நடிகை ஷோபனா தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பது வழக்கம் இவர் தனது முக நூல் பக்கத்தில் கருத்துக்கள் மற்றும் நடன வீடியோக்களை பகிர்வது உண்டு. இவர் நடன பள்ளி நடத்துவதால் தனது மாணவர்களின் வீடியோக்களை வழக்கமாக பதிவிடுவார். இந்நிலையில், திங்கள்கிழமை அவர் பதிவிடும் வீடியோக்களுக்கு பதிலாக சம்மந்தமில்லாத வீடியோக்கள் அவரது பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து கேள்வி எழுப்பியதை … Read more

திரையரங்குகளை புதுப்பிக்க 6 மாத அவகாசம் தேவை – தமிழக திரையரங்க உரிமையாளர்கள்!

கொரோனாவால் அடைக்கப்பட்ட திரையரங்குகளின் உரிமங்களை புதுப்பிக்க கால அவகாசம் தேவை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளை கொண்ட தமிழகத்தில், வருடம் தோறும் திரையரங்குகளின் உரிமத்தை புதுப்பிப்பது வழக்கம். ஆனால், இதற்கு பொதுப்பணித்துறை, காப்பீடு துறை, மின்துறை, ஆகியவற்றின் உதவி தேவை. இருப்பினும் அது சாத்தியமில்லை. ஏனெனில் இந்த திரையரங்குகளின் உரிமம் புதுப்பிக்க வேண்டுமானால், கொரோனா மூலம் போடப்பட்டுள்ள 144 ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட வேண்டும். அதற்கு காலம் செல்லும் என்பதால் திரையரங்க உரிமையாளர்கள் தங்களுக்கு 6 மாதமாவது கால அவகாசம் … Read more