தினந்தோறும் பூண்டு சாப்பிட்டு வந்தால் இந்த அற்புதங்கள் உங்கள் உடலில் நிகழுமாம்!

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தி பொருட்களியிலே ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன; இதை நன்கு அறிந்தும் நாம் அதை பெரிதாக மதிப்பதில்லை. அதனால் தான் என்னவோ சிறிய நோய்த்தொற்றையும் நம் உடலால் தாங்க முடியாத நிலை காணப்படுகிறது; நமது உடலுக்கு பெரிதாக ஏதேனும் பாதிப்பு வந்த பின் தான், இந்த மருந்து பொருட்களின் மகத்துவம் நமக்கு தெரிகிறது. வருமுன் காப்பதே சிறந்தது; ஆகையால், நாம் சமையலுக்கு பயன்படுத்தி வரும் பூண்டினை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் … Read more

தப்பித்தவறி கூட இந்த உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு விடாதீர்கள்..!

காலை நேரங்களில் உட்கொள்ளும் காலை உணவு தான் உங்களின் அஆரோக்கியம், அன்றைய நாளின் உங்களது சுறுசுறுப்பு என அத்தனைக்கும் அடித்தளமாக இருக்கிறது.காலை நேரங்களில் சத்துமிக்க, சரிவிகித உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். இன்றைய நவீன கால அவசரத்தின் காரணமாக கிடைக்கும் உணவுகளை ஏனோ தானோ என உட்கொள்கிறோம். இந்த பதிப்பில் காலையில் சாப்பிடவே கூடாத 5 உணவுகள் என்னென்ன பற்றி பார்க்கலாம்.! தேநீர்/காபி காலை எழுந்ததும் தேநீர் அல்லது காபியை தேடி செல்லும் பழக்கம் நம்மில் பலருக்கும் … Read more

மாதவிடாய் நாட்களின் பொழுது உடலுறவு கொண்டால் ஏற்படும் முக்கிய நன்மைகள்!

பெண்களின் வாழ்வில் சிறுமி பருவத்திற்கு பின் ஏற்படும் பூப்படைதல் நிகழ்வால் பெண்கள் குமரிகளாகின்றனர். பெண்களுக்கு பூப்படைதல் நிகழ்வை முதன் முறையாக சந்தித்த பின், அவர்தம் வாழ்வின் பெரும்பகுதியை பூப்படைதல் நிகழ்வு ஆக்கிரமித்து விடுகிறது; ஆக்கிரமித்ததோடு மட்டுமின்றி அந்நாட்களில் பெண்களை படாத பாடுபடுத்துகிறது. இதன் காரணமாக திருமணமான பின், இந்நாட்களின் பொழுது பெண்கள் தங்கள் கணவன்மார்களை விட்டு சற்று தனித்து இருக்கும் நிலை உருவாகிறது. ஆனால் உண்மையில் மாதவிடாய் ஏற்படும் நாட்களின் பொழுது ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டால், … Read more

உங்கள் திருமணத்திற்கு முன்னாள் காதலரை/காதலியை அழைப்பது சரியான செயலா?

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பர்; இந்த திருமணத்தை ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் காதல் திருமணம், நிச்சயிக்கப்பட்ட திருமணம் என செய்து கொள்கின்றனர். இவற்றை தவிர காதலித்து, அதில் தோல்வியடைந்து பின் பெற்றோர் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை புரிந்து கொள்பவரும் உண்டு. இந்த பதிப்பில் உங்கள் திருமணத்திற்கு முன்னாள் காதலரை/காதலியை அழைப்பது சரியான செயலா என்பது குறித்து படித்து அறியலாம். நன்கு சிந்தியுங்கள் முன்னாள் காதலரை/காதலியை உங்கள் திருமணத்திற்கு அழைத்தால் அதன் விளைவுகள் என்னவாக … Read more

உடல் எடையை குறைக்க, கீட்டோ டயட்டில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டிய 5 பழங்கள்!

கீட்டோ டயட் என்பது உடல் எடையை குறைந்த கால அவகாசத்தில் குறைக்க உதவும் ஒரு மிகச்சிறந்த டயட் உணவு முறையாக கருதப்படுகிறது; இந்த டயட்டை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்; இந்த டயட் உணவு முறையில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ள உணவுகளும், புரதங்கள் நிறைந்த உணவுகளும் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படும். இத்தகைய கீட்டோ டயட்டில் என்ன வகை பழங்களை சேர்க்கலாம் என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம். தண்ணீர் பழம் தண்ணீர்பழம் அதிக நீர்ச்சத்தையும், … Read more

திருமண உறவில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளையும் போக்க இந்த ஒரு வார்த்தை போதுமாம்!

புவியில் மனிதராய் பிறந்த எல்லோரின் வாழ்விலும் முக்கியமான கட்டமாக திகழ்வது திருமணம் எனும் விஷயமாகும்; பலரின் வாழ்வு மாறிப்போவது இந்த ஒரு தருணத்தில் தான். திருமணம் எனும் பந்தத்தில் இணையும் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் வாழ்க்கை முழுதும் துணையாய் இருந்து, வாழ்ந்து வாழ்வில் நிறைவு பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு விஷயம் இது. இத்திருமண உறவில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளையும் போக்க உதவும் ஒரு எளிய வழி பற்றி இங்கு படித்து அறியலாம். திருமண உறவு திருமண உறவில் … Read more

திருமணம் நிச்சயமான பெண்கள் முக்கியமாக எண்ணிப்பார்க்கும் 6 விஷயங்கள்!

திருமணம் எனும் விஷயத்தில் அதிக தியாகங்களை புரிவது பெண்ணினம் தான்; பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்கள் பிறந்து, வளர்ந்து – வாழ்ந்து வந்த வீட்டை விட்டு, உறவுகளை விட்டு, உடன் இருந்த மக்களை விட்டு முற்றிலும் புது இடமான கணவனின் இல்லத்திற்கு செல்ல வேண்டும்; அங்கிருக்கும் பழக்கங்களை, உறவுகளை ஏற்று அனுசரித்து நடந்து தன்னுடையதாய் ஏற்று வாழ்தல் வேண்டும். இத்தகைய மாற்றங்களை சந்திக்க இருக்கும் – திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்கள் பல விஷயங்களை குறித்து சிந்திப்பதும், பற்பல … Read more

ஒவ்வொருவரும் தங்கள் குளிர்சாதனப் பெட்டியில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 7 பொருட்கள் என்ன தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் குளிர்சாதனப்பெட்டி இல்லாத வீடே இல்லை எனலாம்; அந்த அளவிற்கு நவீன உபகரண பொருட்களின் ஆதிக்கம் நமது அன்றாட வாழ்க்கையில் அதிகரித்துவிட்டது. இந்த நவீன உபகரணங்கள் பல நன்மைகளை அளித்தாலும், சில தீமைகளையும் புரிகின்றன; ஆனாலும் தீமைகளைக் காட்டிலும் அதிக நன்மைகளை நாம் பெறுவதால் இப்பொருட்களின் பயன்பாடு நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த பதிப்பில் நாம் நவீன உபகரணமான குளிர்சாதனப்பெட்டியில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்று இப்பதிப்பில் பார்க்கலாம். … Read more

பலாக்காயை பற்றி பலரும் அறியாத, ஆச்சரியமளிக்கும் 5 அற்புத விஷயங்கள்!

Jack Fruit - Tips [file image]

பலாப்பழம் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் பழ வகைகளில் ஒன்று; பலாப்பழம் சுவைத்து மகிழ மிகவும் சிறந்தது. இதன் பிரத்யேக தித்திப்பான சுவை காரணமாகவே இப்பழம் தமிழின், தமிழ் வரலாறின் சங்க காலம் முதலே முக்கனிகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. பலாப்பழம் பற்றி நன்கு அறிந்த நாம், பலாக்காயின் அருமையை உணர தவறிவிட்டோம். பெரும்பாலும் இதன் அருமையை உணர்ந்து, பலாக்காயின் பலன்களை அனுபவித்து வருபவர்கள் வட இந்தியர்களும், கேரளத்தவர்களும் தான். இந்த பதிப்பில் பலாக்காய் அளிக்கும் அற்புத … Read more

இன்றைய காதலர் தின மாலை மற்றும் இரவுப்பொழுதை, அதிக செலவில்லாமல் கொண்டாடுவது எப்படி?

காதலர் தினம் என்றாலே காதலிக்கும் நபர்கள் எத்துணை மடங்கு மகிழ்ச்சியடைகிறார்களோ, அதே அளவு கவலையும் அடைவார்கள்; காதலிக்கும் நபர்களில் ஆண்கள் மனம் தான் கவலை என்ற ஒன்றை அடையும், பெண்களின் இதயம் மகிழ்ச்சி என்ற உணர்வை மட்டுமே கொண்டிருக்கும். ஏனெனில் தன் காதலைக்காக காசை கரியாக்கி, அவளை மகிழ்விக்க அதிகம் முயல்வது ஆண்கள் தான்; இன்றைய காலத்தில் சில பெண்களும் இது போல் காதலனுக்காக செய்து வந்தாலும், அப்படிப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். இந்த … Read more