நம் காதலுக்காக நம்முடைய நண்பர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் என்னனு தெரியுமா?

நமது நன்பர்களுக்கு காதல் வந்த எண்ணலாம் நடக்கும்னு உங்களுக்கே தெரியும். ஆனால் இப்போ இதில் நீங்கள் பாக்க போறதும் சரியாக இருக்கும் வேணும்னா நீங்களே பாருங்குளேன். “நட்பு இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு கடவுள் கொடுத்த வரம் எனக்கு ” என்று சொல்லிட்டு உங்கள் நண்பர்களே எப்படியெல்லாம் வறுத்தெடுப்போம் என்று தெரியுமா.அதிலும் முக்கியமாக உனக்கு ஒன்னுனா உயர தருவண்டா சொல்லிட்டா போதும் முடிந்தது கத, உங்க உயிரை உங்க நண்பர்களே எடுத்துருவாங்க. உங்களுடைய நண்பருக்கு லவ்னு ஒன்னு வந்திரிச்சினா … Read more

தாம்பத்யத்தில் சில விஷயங்கள் உங்கள் உறவுக்கு வித்தியசமாக மற்றும் அது என்னனு தெரியுமா?

கணவன் மனைவி உறவில் சரியாக இருக்க வேண்டும் என்றால் இருவருடைய முக்கியத்துவம் தேவை. மேலும் இருவரும் சேர்ந்து புரிதலோடு செயல்பட்டால் அந்த உறவு சந்தோஷமாகவும் சுவாரஸ்யமாகவும் நடக்கும். பொதுவாக கணவன்,மனைவி இடையில் உடலுறுவு சரியில்லாததால் பிரச்சனைகள் நிறைய வருகிறது.அதானல் தம்பதிகளுக்குள் தாம்பத்யம் சரியாகவும், சந்தோசமாகவும் இருந்தாலே ஒரு பிரச்சனையும் இருக்காது. இப்போதெல்லாம் தம்பதிகள் உடலுறுவு செய்வது வெறும் 5 நிமிடம் அல்லது 10 மட்டும் என்று நினைத்து விடுகிறார்கள். அதுமட்டும் இல்லை உடலுறவில் வித்தியாசமாக யோசித்து புதியதாக … Read more

இந்த புத்தாண்டு உங்கள் மனைவிக்கு இந்த மாதிரி பரிசு கொடுத்து பாருங்களேன்..!!

தற்போது புதிய வருடம் பிறக்க போகிறது,அதனால் உங்கள் மனைவிக்கு ஏதாச்சும் வாங்கி கொடுத்து அசத்துங்கள். அதிலும் உங்கள் மனைவிக்கு பிடிச்ச பொருள்களை வாங்கி கொடுத்தால் அத விட எதுங்க பெரிசாக இருக்கும். 2019 ஆண்டு முடிவதற்கும் 2020ஆண்டை வரவேற்க இன்னும் சில நேரங்களே உள்ளது, வருகிற புத்தம்புதிய வருடத்தை எப்படி மகிழ்ச்சியாக வரவேற்கலாம், என்று யோசிச்சீர்களா அதிலும் திருமணம் ஆன புதிய கணவர் மனைவிகள் மற்றும் காதலித்து கொண்டிருக்கும் காதலர்கள் என அனைவரும் தங்கள் துணையுடன்பு த்தாண்டை … Read more

2020-ம் ஆண்டு உங்கள் காதலிக்கு இந்த மாதிரி கிப்ட் கொடுத்து அசத்துங்க..!!

இந்த ஆண்டு முடிவதற்கும் வருகின்ற ஆண்டை வரவேற்க இன்னும் சில நாட்களே உள்ளது அதாவது இன்னும் மூன்று நாட்களே உள்ளது. உங்கள் மனைவிக்கு அசத்தலான கிப்ட் கொடுத்து அசத்தலாமே.  இந்த ஆண்டு முடிவதற்கும் வருகின்ற ஆண்டை வரவேற்க இன்னும் சில நாட்களே உள்ளது அதாவது இன்னும் மூன்று நாட்களே உள்ளது, வருகிற புதிய ஆண்டை எப்படி மகிழ்ச்சியாக வரவேற்கலாம் என்று நினைப்பீர்கள். அதிலும் திருமணம் ஆன புதிய கணவர் மனைவிகள் மற்றும் காதலித்து கொண்டிருக்கும் காதலர்கள் என … Read more

ஆண்களே உஷார்! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலி கழட்டி விட போறாங்கனு அர்த்தம்..!!

காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வாகும். அனைவரின் வாழ்க்கையிலும் காதல் இன்றியமையாத ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. திருமண வாழ்க்கையில் மற்ற விஷயங்களைப் போலவே உடலுறவிற்கும் முயற்சி தேவை. சரியான முறையில் உடலுறவு செய்யாவிட்டால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அது சலிப்புத்தண்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.முக்கியமாக நீங்களும் உங்கள் துணையும் புரிதலுடன் இருக்க வேண்டும். சரியான வழியை தேர்ந்தெடுப்பது மிக அவசியமான ஒன்று.. காதலியோ அல்லது மனைவியோ உங்களது உறவில் இருந்து போவரத்துக்கு முன்னாள் சில அறிகுறிகளை கொடுத்து … Read more

மீண்டும் காதலிக்கணுமா! அப்போ இத பாத்துக்கோங்க.!!

உங்கள் காதல் மீண்டும் மலர வேண்டும் என்றால் சில விஷயங்களை தெரிஞ்சிக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் மற்ற விஷயங்களைப் போலவே உடலுறவிற்கும் முயற்சி தேவை. சரியான முறையில் உடலுறவு செய்யாவிட்டால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அது சலிப்புத்தண்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.முக்கியமாக நீங்களும் உங்கள் துணையும் புரிதலுடன் இருக்க வேண்டும். சரியான வழியை தேர்ந்தெடுப்பது மிக அவசியமான ஒன்று. ஒரு உறவில் இருக்கும்போது கணவன் மனைவி எதைத் தவிர்க்க வேண்டும். எப்படி என்பது குறித்து நாம் நிறையப்பாத்திருக்கலாம். ஆனால் … Read more

பெண்களே! உங்கள் கணவனின் பிறந்த நாளை அற்புதமாக கொண்டாடுவது எப்படி தெரியுமா?

உங்களது கணவனின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினால் அது அவருக்கு சந்தோசத்தை கொடுக்கும்  இப்படி நீங்கள் செய்வதால் உங்கள் கணவன் எப்போதும் உங்களை மறக்கவே மாட்டார். காதலிப்பர்வர்கள் காதலிக்கும் முன்பு உங்களுடைய பிறந்த நாளையே நீங்கள் மறந்து விடுவீர்கள் அல்லது கொண்டாடமல் கூட இருப்பீர்கள். ஆனால் காதலிக்கும் போது உங்கள் துணையின் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று நினைப்பீர்கள். அதே போல் திருமணம் ஆன புதுசில் இந்த மாதிரி யோசிப்பீர்கள். காலம் போக போக … Read more

தவறான உறவில் உள்ளவர்களா? அப்போ இத தெரிஞ்சிக்கோங்க..!!

திருமணம் ஆன தமப்திகள் விசுவாசமாக இருந்தபோதும் சிலர் இரண்டாவது நபரிடம் உறவுகளை வைத்து கொள்கிறார்கள்.இதை பற்றி உங்கள் மனைவியிடம் சொல்ல வேண்டும் என்றால் திருமணத்தில் உள்ள பிரச்னைகளை மேலும் மோசமாக்கும் என்பதையும் நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் திருமணமாகி வாழ்க்கைத் துணைக்கு விசுவாசமாக இருந்தபோதும் சிலர் இரண்டாவது நபரிடம் உறவுகளை வைத்து கொள்கிறார்கள். இந்த உணர்ச்சிகளை நியாயப்படுத்துவது மிகவும் கடினம். இது கடைசியில் திருமண வாழ்க்கையில் விவாகரத்தை வழிவகுக்கும். தன் மனைவிக்கு துரோகம் செய்யும் … Read more

பெண்களே!இந்த ஒரு விஷியத்தில் மட்டும் கணவனிடம் கெஞ்சாதீர்கள்..!!

உங்கள் துணையுடன் நேரம் கழிப்பதே இப்போ உள்ள காலகட்டத்தில் மிகப்பெரிய விஷயமாக அனைவரும் பார்க்கிறோம்.திருமணமான புதுசில் நிறைய கணவன் மனைவி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மகிழ்ச்சியான திருமணமான தம்பதியினரின் வாழ்கை நிகழ்வு பற்றி அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லாத நபர்கள்யிடம் இது வேறுபடுகிறது.அதிலும் ஒரு நாள் பொழுதை நாம் எவ்வாறு கழிக்கிறோம் என்பது நம் வாழ்க்கையை எவ்வாறு வழிநடத்துகிறது. பெண்களை பொதுவாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டியது விஷயம் மரியாதை. எப்போதும் உங்களை மரியாதையாக நடத்தும்படி உங்கள் கணவனை கெஞ்சாதீர்கள்.ஏன்னென்றால் இப்படி … Read more

அதிக காதல் கொண்ட ஆண்கள் செய்யும் இந்த தப்புகள் தான் பெண்களுக்கு கடுப்பை உண்டாக்கிறதாம்..!!

பெண்கள் ஆண்களை கவர்வது என்பது அவ்வளவு விஷயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் பெண்களைக் பொறுத்தவரையில் ஆண்கள் காதலில் மடிவது மிகக்குறைந்த நேரமே எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது.பெண்களை ஈர்க்கும் முதல் தகுதி அவர்களின் வடிவம்தான் இது பொய் என்றாலும் அதான் உண்மை.ஆழமாக காதலிக்கத் தொடங்கிய ஆணின் மனது ஆறு வயது குழந்தை போல இருக்கும். அதிக காதலில் இருக்கு ஆண்கள் அவ்ர்களே அறியாமல் சில முட்டாள்தனமான வேலையை செய்வார்கள். ஆண்களுக்கு பிடித்த பெண்ணின் காதலையும் கவனத்தையும் … Read more