வி.ஐ.பி திரைப்படத்தை எடுக்க காரணமே தனுஷ் பயன் தான்! அடடா அப்பா மேல எவ்வளவு பாசம்!

VIP 2

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்திய பலத்த வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘வேலையில்லா பட்டதாரி”. இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடித்திருந்தார். படத்தில் சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், விவேக், சுர்பி, அமிதாஷ் பிரதான், சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றிபெற்ற நிலையில், படத்தினுடைய இரண்டாவது … Read more

நடிக்க சம்மதம் தெரிவித்த அஞ்சலி, ஓவியா! ஹோட்டலுக்கு அழைத்த தயாரிப்பாளர்…மௌனம் கலைத்த இயக்குனர்!

ad kausalya

சினிமாத்துறையில் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பிரபலங்கள் பலரும் வெளிப்படையாகவே பேசுவது உண்டு. சீரியல் நடிகைகள் இருந்து வெள்ளி திரையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் இதனை பற்றி பேசுவதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், பெண் உதவி இயக்குனர் கௌசல்யா என்பவர் தன்னை ஒரு தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்து இருக்கிறார். கௌசல்யா இதுவரை பல இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறாராம். இவர் ஒரு திரைப்படத்தை இயக்க ஆசைப்பட்டு அதற்கான கதையெல்லாம் தயார் செய்துவிட்டாராம். அந்த கதையை ஓசூருக்கு … Read more

பிக் பாஸ் 7 : நீ வெளியே போனா நானும் போயிருவேன்! மாயா எடுத்த அதிரடி முடிவு?

Maya Sundarakrishnan

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களை கடந்திருக்கும் நிலையில், அடிக்கடி சில சண்டைகள் நடைபெற்று அது பெரியதாக வெடிக்காமல் அமைதியாகவே முடிந்து விடுகிறது. மற்ற சீசன்கள் என்றாலே இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தங்களுகுள்ளே சண்டைபோட்டு கொண்டு வாக்கு வாதத்தில் ஈடுபடுவார்கள். வழக்கமாக நடைபெறும் பிக் பாஸ் சீசனை விட இந்த சீசன் மிகவும் மொக்கையாக இருப்பதாக ரசிகர்கள் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த … Read more

சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய அஜித் குமார்! புது படத்திற்கு இத்தனை கோடிகளா?

ajith Kumar

நடிகர் அஜித்குமார் சமீபகாலமாக திரைப்படங்களில் நடிக்க 100 கோடி சம்பளம் வாங்கி வந்தார். துணிவு திரைப்படத்தில் நடித்ததற்காக 70 கோடி வாங்கியதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்திற்காக 105 கோடி சம்பளம் வாங்கினார். இந்த நிலையில், இதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு அஜித் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறார். அதன்படி, அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 63-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே, அவர் அஜித்தை சந்தித்து ஒரு … Read more

VadaChennai Advance bookings: அட்வான்ஸ் புக்கிங்கில் அதிர வைத்த ‘வடசென்னை’ ! ரீ -ரிலீசுக்கே இப்படியா?

VadaChennai

வடசென்னை திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படத்திற்கான டிக்கெட் புக்கிங் மும்மரமாக நடைபெற்று வருகிறது. வடசென்னை  இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வடசென்னை. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ரீ-ரிலீஸ்  மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த வடசென்னை திரைப்படம் மக்களுக்கு மத்தியில் … Read more

AK64 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார்? இது என்னங்க புது கதையா இருக்கு!

Ajith and Vetrimaaran

நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதம் (அக்டோபர்) தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித் குமார் எந்தெந்த இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்கிறார் என்பதற்கான தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, அஜித்தின்63-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும், அந்த திரைப்படத்தை விடுதலை திரைப்படத்தை பிரபல … Read more

Leo in LCU : லியோ ‘LCU’ தான்! உண்மையை உடைத்த ரோலக்ஸ் கேங்க்! கடும் அப்செட்டில் லோகேஷ்!

Leo in Lcu

தமிழ் சினிமாவில் இப்போது  லியோ திரைப்படம் lcu-வில் வருகிறதா அல்லது படம் தனியாக நடக்கும் ஒரு கேங்ஸ்டார் படமா என்ற கேள்வியும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, விக்ரம் ஆகிய இரண்டு படங்களும் LCU-வில் தான் வருகிறது. எனவே, இனிமேல் அவர் இயக்கும் படங்கள் கண்டிப்பாக இந்த LCU-வில் தான் வரும் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால், லியோ திரைப்படத்தில் நடிகர் … Read more

அற்புதமாக அட்வைஸ் செய்த விஜயகாந்த்! துளி கூட காது கொடுத்து கேட்காத கௌசல்யா!

Vijayakanth and kowsalya

காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை  கௌசல்யா. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜயகாந்த்,  விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக சில படங்களில் நடித்தார். முன்னணி நடிகையாக வளம் வர வேண்டிய இவர் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் அமைதியாக கவர்ச்சியாக நடிக்கவே மறுப்பாராம். அது மட்டுமின்றி, படப்பிடிப்பு தளங்களில் அதிகமாக யார் கூடவும் பேசாமல் மிகவும் அமைதியாக இருப்பாராம். இதன் காரணமாக ஆரம்ப காலத்தில் பல படங்களில் தொடர்ச்சியா … Read more

11YearsofMaattrraan : இரட்டை வேடங்களில் கண்கலங்க வைத்த சூர்யா! ‘மாற்றான்’ படத்தின் மொத்த வசூல் தெரியுமா?

maattrraan

சூர்யா நடிப்பில் வெளியான ‘மாற்றான்’ படம் வெளியாகி 11-ஆண்டுகள் ஆன நிலையில், படத்தின் வசூல் எவ்வளவு என்பதை பற்றி பார்க்கலாம். மாற்றான்  மறைந்த இயக்குனர் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “மாற்றான்”. இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார். ரவிபிரகாஷ், சங்கர் கிருஷ்ணமூர்த்தி, தாரா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இரட்டை … Read more

லைக்காவுக்கு செலுத்த வேண்டிய தொகையை இன்னும் ஏன் செலுத்தவில்லை? நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

chennai high court vishal

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் நடிகர் விஷால் தயாரிப்பாளர் என்ற முறையில் தங்களிடம் வாங்கிய 21 கோடியே 25 லட்ச ரூபாயை செலுத்தவில்லை என்றும் இதன் காரணமாக தங்களுக்கு கொடுக்கப்படவேண்டிய பணத்தைக்கொடுக்கவேண்டும்,  அதுவரை அவர் தயாரிக்கும் படங்களை வெளியிட கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம்  மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம் விஷால் 15 கோடி பணத்தை நீதிமன்றத்தில்  செலுத்தவேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. உத்தரவிடப்பட்டு இன்னும் விஷால் தரப்பில் … Read more