#BREAKING :விராலிமலையில் அதிமுக வேட்பாளர் சி.விஜயபாஸ்கர் வெற்றி ..!

விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டது.

அதிமுக வேட்பாளர் சி.விஜயபாஸ்கர் திமுக வேட்பாளராக பழனியப்பனை விட 23,644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை 3 முறை நிறுத்தப்பட்டதால், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது. அதில் 5 தொகுதியில் தோல்வியைத் தழுவிய நிலையில் விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

author avatar
murugan