கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள்…! ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதிகள் அறிவிப்பு …!

கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட புதுச்சேரி பல்கலைகழக தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுழன்று சூறைக்காற்றால் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த புயல் வீடுகள்,கால்நடைகள்,மனித உயிரிகளும் மற்றும் மரங்களும் பலத்த சேதமடைந்தது.
இந்நிலையில் கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட புதுச்சேரி பல்கலைகழக  தேர்வுகள் டிசம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று  புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது .

Leave a Comment