இனி விளையாட்டும் பாடத்திட்டங்களில் வர வேண்டும் …!உச்சநீதிமன்றம் விசாரணை

உச்சநீதிமன்றம் விளையாட்டையும் பாடத்திட்டங்களில் ஒன்றாக கட்டாயமாக்குவது தொடர்பான மனுவை விசாரணைக்கு ஏற்றது.கனிஷ்கா பாண்டே என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்.
DINASUVADU

Leave a Comment