இலங்கையில் இந்திய கல்வி கண்காட்சி….!!

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில், இந்திய நாட்டின் கல்வி நிறுவனங்களின் கண்காட்சி நடைபெறுகின்றது. இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த கண்காட்சியில், இந்திய நாட்டில் கல்வி பயில்வதற்கான வழிமுறைகள் குறித்தும் , சலுகைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
மேலும் இந்த கண்காட்சி நிகழ்ச்சியில் யாழ்ப்பாண மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மற்றும் இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன், கல்வியாளர்கள் , மாணவர்கள் மற்றும் அறிஞ்சர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024