விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு….!

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்தது.

சீனுராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இரண்டாவது படம் இதுதான்.

இந்நினையில், இந்த படத்தில் காயத்ரி ஹீரோயினாக நடித்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment