மேகதாது அணைக்கு எதிர்ப்பு..அதிமுகவினர் போராட்டம்….!!

மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்து மேகதாதுவில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

கர்நாடக மேகதாது_வில் அணைகட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.இந்த அனுமதியை இரத்து செய்ய கோரி தமிழக M.P_க்கள் மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

தமிழக அரசின் சார்பில் சட்ட பேரவையில் மேகதாது விவகாரம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுளள்து.

இந்நிலையில் மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்து அதிமுகவினர் மேகதாதுவில் போராட்டம் நடத்த்தினர்.இந்த போராட்டத்தில் அவர்கள் கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டும் , கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment