100 ஆண்டுகள் திமுக தலைவர் கருணாநிதி வாழ வேண்டும்!இயக்குநர் பாரதிராஜா

100 ஆண்டுகள் திமுக தலைவர் கருணாநிதி வாழ வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில்  50 ஆண்டுகள் ஒரே இடத்தை தக்கவைத்துக் கொண்ட ஒரே தலைவர் கருணாநிதி என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment