ஸ்டெர்லைட் ஆலையில் பணிகளுக்கு அனுமதி …!முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை ..!

முதல்வர் பழனிசாமி ஸ்டெர்லைட் நிர்வாகப் பணிகளுக்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்த நிலையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.மேலும்
உத்தரவு மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்துகிறார். முதல்வர் பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
DINASUVADU

Leave a Comment