மேட்டூர் அணையில் இருந்து இரவு 8 மணிக்கு 65,000 கனஅடி நீர், இரவு 9 மணிக்கு 75,000 கனஅடி நீர் திறப்பு!

65,000 கனஅடி நீர்  மேட்டூர் அணையில் இருந்து இன்று இரவு 8 மணிக்கு திறக்கப்பட உள்ளது. 75,000 கனஅடி நீர் இன்று இரவு 9 மணிக்கு திறக்கப்பட உள்ளது.. அணையின் நீர்மட்டம் 119.41 அடியில் இருந்து 120.05 அடியாக உயர்ந்துள்ளது. பாதுகாப்பு கருதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment