மருத்துவ கவுன்சிலை கலைக்க மத்திய அரசு தீவிர முயற்சி …!தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

எதிர் விமர்சனங்கள் வளர்ச்சியை பாதிக்காத வகையில்  இருக்க வேண்டும் என்று தமிழக  பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,கிராமப்புற மாணவர்களுக்கும் நீட் தேர்வால் வாய்ப்பு கிடைக்கிறது. மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு மருத்துவ ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகின்றது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment