பிறவி போராளியான கருணாநிதி ஆரோக்கியத்துடன் திரும்புவார்! கேரள முதல்வர் பினராயி விஜயன்

கருணாநிதி விரைவில் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்புவார் என நம்புகிறேன் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தி கூறுகையில்,விரைவில் நல்ல ஆரோக்கியத்துடன் பிறவி போராளியான கருணாநிதி  திரும்புவார் என நம்புகிறேன். அவர் விரைந்து நலம்பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment